விசா பெற்றுத் தருவதாகக் கூறி பணமோசடி செய்த நபருக்கு நீதிமன்று அதிரடி உத்தரவு!
மேற்கத்தைய நாடுகளுக்கான விசா அனுமதிபத்திரம் பெற்றுத்தருவதாக கூறி பல நபர்களிடம் நிதிமோசடியில் ஈடுபட்டவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.
மேலும்
