தென்னவள்

திருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் – முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை

Posted by - October 17, 2019
வங்கியில் கொள்ளையடித்த நகைகளை பிரபல தமிழ் நடிகைக்கு முருகன் பரிசளித்ததாக போலீஸ் விசாரணையில் சுரேஷ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அந்த நடிகையிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும்

தீபா­வளி முற்­ப­ணத்­தை­ அரசு வழங்க வேண்டும் – மஹிந்த கோரிக்கை!

Posted by - October 15, 2019
பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள அதி­க­ரிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தாக கூறி ஏமாற்­றிய அர­சாங்கம் குறைந்­த­பட்சம் தீபா­வளி முற்­ப­ணத்­தை­யா­வது வழங்க நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டு­மென எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக்ச கோரிக்கை விடுத்­துள்ளார்.
மேலும்

கோட்டாபயவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - October 15, 2019
வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ. ராஜபக்‌ஷ ஞாபகார்த்த நூதனசாலை நிர்மாண பணிகளின்போது அரச நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் வழக்கு எதிர்வரும் 2020 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும்

சர்வதேசம் தலையிடாது – பசில் நம்பிக்கை

Posted by - October 15, 2019
இலங்கை ஜனா­தி­பதித் தேர்­தலில் எந்த சர்­வ­தேச தரப்­பி­னரும் தலை­யிட முயற்­சிக்க மாட்­டார்கள். நெறி­மு­றைப்­படி அது அப்­ப­டித்தான் இருக்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவின் தேசிய அமைப்­பாளர் பசில் ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.
மேலும்

அர­சாங்­கத்­துடன் சம்­பந்தன் இருந்­த­போதும் தமி­ழ­ருக்கு எத­னையும் செய்­ய­வில்லை : நாமல் ராஜ­பக்

Posted by - October 15, 2019
மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் நாட்­டி­லுள்ள அனைத்துப் பிரச்­சி­னை­க­ளையும் இரண்டு வரு­டங்­க­ளுக்குள் தீர்த்து வைப்போம். எங்­களைப் பொறுத்­த­வரை வடக்கு, தெற்கு என்ற பிரி­வினை கிடை­யாது.
மேலும்

சீன–இந்தியாவின் புதிய பிரவேசமே: தொண்டமானின் ஆதரவுக்கு காரணம்

Posted by - October 15, 2019
எல்பிட்டிய தேர்தல் பெறுபேறுகளின் மூலம் தெற்கில் கோத்தபாய ராஜபக் ஷ 65வீதத்துக்கும் அதிக வாக்குகளை பெறுவது உறுதியாகியுள்ளது. அத்துடன் சீனா மற்றும் இந்தியாவின் புதிய பிரவேசமே தொண்டமானின் ஆதரவுக்கு காரண மாகியுள்ளது. 
மேலும்

காவலர்களுக்கான நலத்திட்டங்களை உருவாக்க உயர் நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் காவல் ஆணையர் ஆஜராக வேண்டும்: ஆணையம் அமைப்பது தொடர்பான வழக்கில் உத்தரவு

Posted by - October 15, 2019
காவல் ஆணையம் அமைப்பது தொடர்பான வழக்கு விசாரணையில் உயர் நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் சென்னை காவல் ஆணையர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தமிழகத்தில் 33 பேர் கைது: தேசிய புலனாய்வு முகமை ஐஜி அலோக் மிட்டல் தகவல்

Posted by - October 15, 2019
ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த தாக நாடு முழுவதும் கைதான 127 பேரில் 33 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஐஜி அலோக் மிட்டல் தெரி வித்துள்ளார்.
மேலும்

இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் உள்ளது- நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி கருத்து

Posted by - October 15, 2019
இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருக்கிறது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், விரைவில் அது மீண்டு எழும் என்று உறுதியாக கூற முடியாது என்று நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும்

சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்ப்பதாக பொய் பிரசாரம்- தினகரன் குற்றச்சாட்டு

Posted by - October 15, 2019
சிறையில் உள்ள சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்ப்பதாக பொய் பிரசாரம் செய்கிறார்கள் என்று தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும்