மகிழ்ச்சிகரமாக, ஆசீர்வதிக்கப்பட்டதாக கொண்டாட்டம் அமையட்டும் தீபாவளி அமையட்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்து மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
2009 மே 14 ம் திகதியே எனது தந்தைய நான் இறுதியாக பார்த்தேன் என முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பிய 14 வயது சிறுமி கலையரசி கனகலிங்கம் பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி. வேட்பாளருக்கு தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களிப்பது சஜித்தின் வெற்றி வாய்ப்பை குறைத்து, கோத்தாவை வெற்றிபெற வைக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை…
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவோ எதிராகவோ செயற்படுவதில்லை. அதனால் ஜம்இய்யத்துல் உலமாவின் பெயரைப் பயன்படுத்தி யாரும் அரசியல் பிரசாரங்களில் ஈடுபட வேண்டாம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என்று தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.