தென்னவள்

சென்னை பள்ளிக்கூடங்களில் காற்று மாசு எந்த அளவில் உள்ளது? – சிறுவன் ஆய்வு

Posted by - November 20, 2019
சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த அதுல் மேத்தியூ என்ற சிறுவன் பள்ளிக்கூடங்களில் காற்று மாசு இருப்பதை கருவி கொண்டு ஆராய்ச்சி செய்து உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும்

செவிலியரை தாக்கிவிட்டு தலைமறைவான சிதம்பரம் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்

Posted by - November 20, 2019
சிதம்பரம் நடராஜர் கோயிலில் செவிலியரைத் தாக்கிய தீட்சிதர் தலைமறைவாக உள்ளார். அவரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். இதற்கிடையே அவரை கோயில் நிர்வாகம் 2 மாதங்களுக்கு பணியிடை நீக்கம் செய்துள்ளது.
மேலும்

மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்

Posted by - November 20, 2019
உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் களை மறைமுகமாக தேர்ந்தெடுக்கும் நடைமுறையை செயல்படுத்துவது குறித்து முதல்வர் தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீவிர ஆலோ சனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கேற்ப அவசர சட்டம் கொண்டு வருவது குறித்தும் முக்கிய…
மேலும்

கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பதற்காக இன்னும் காத்திருக்க வேண்டியதில்லை: ராமதாஸ்

Posted by - November 20, 2019
கீழடியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

உலக மீனவர் தினம்: தமிழக மீனவர்களுக்கு ஏதுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; ஜி.கே.வாசன்

Posted by - November 20, 2019
தமிழக மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்வதற்கு ஏதுவாக இந்திய அரசும், இலங்கை அரசும் முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

விமானத்தில் டெல்லி செல்லும் பயணிகளுக்கு முகக்கவசம் – ‘ஏர் ஏசியா’ நிறுவனம் அறிவிப்பு

Posted by - November 20, 2019
டெல்லி செல்லும் விமான பயணிகளுக்கு முகக்கவசம் வழங்கப்படும் என்று ‘ஏர்ஏசியா இந்தியா’ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் பயணிகளின்
மேலும்

டேவிட் ஆட்டன்பரோவுக்கு ‘இந்திரா காந்தி அமைதி விருது’

Posted by - November 20, 2019
புகழ்பெற்ற இயற்கைவியலாளர் டேவிட் ஆட்டன்பரோ ‘இந்திரா காந்தி அமைதி விருது’க்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.டெல்லியில்
மேலும்

ஹாங்காங் போராட்டம் – வன்முறை களமான பல்கலைக்கழகம்

Posted by - November 20, 2019
ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக போராட்டத்தில் பாலிடெக்னிக் பல்கலைக்கழகம் வன்முறை களமாக மாறியிருக்கிறது.ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ஜனநாயக ஆர்வலர்கள்
மேலும்

இந்தூரில் நடனமாடி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் எம்.பி.ஏ. மாணவி

Posted by - November 20, 2019
இந்தூரில் எம்.பி.ஏ. மாணவியான சுபி ஜெயின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் நடனமாடி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றார்.
மேலும்

சஜித்தின் தோல்விக்கான சதித் திட்டம் ; பின்னணியை வெளிப்படுத்தினார் நளின் பண்டார

Posted by - November 19, 2019
எமது தரப்பில் இருந்துகொண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை தோல்வியடையச் செய்வதற்காக செயற்பட்ட சிலரே, தற்போது மஹிந்த ராஜபக்ஷ தரப்பைக் காப்பாற்றிக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் தமது அதிகாரத்தை
மேலும்