தென்னவள்

அமெரிக்க அதிபருக்கு எதிரான புகார் முதல் நாள் விசாரணையில் ட்ரம்புக்கு ஆதரவு

Posted by - December 6, 2019
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிரான புகார் தொடர்பாக நடைபெற்ற முதல் நாள் விசாரணை ட்ரம்புக்கு ஆதரவாக இருந்தது என்று வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும்

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர்: முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் தமிழக தலைவர் கருத்து

Posted by - December 6, 2019
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 6 ஆண்டுகால பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளதாக முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் அமைப்பின் தமிழக தலைவர் பாத்திமா அலி தெரிவித்துள்ளார்.
மேலும்

சூடான் தீ விபத்தில் இறந்த கணவர் உடலை மீட்டு தாருங்கள்: கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் பண்ருட்டி பெண் உருக்கம்

Posted by - December 6, 2019
சூடான் நாட்டில் ஏற்பட்ட தீ விபத் தில் இறந்த தனது கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டுமென அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

தனி விதிகள் இல்லாததால் ஒரு கி.மீ.க்கு ஒரு ‘டோல்கேட் ’ திறப்பீர்களா? – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

Posted by - December 6, 2019
மாநில நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தனி விதிகள் எதுவும் இல்லாததால் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு டோல் கேட் திறப்பீர்களா என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும்

உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது: முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

Posted by - December 6, 2019
உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.
மேலும்

குமரி மாவட்டம் திக்குறிச்சி கோயிலில் கொள்ளை போன ஐம்பொன் சுவாமி சிலை கேரளாவில் மீட்பு

Posted by - December 6, 2019
திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் திருடப்பட்டு, ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட இருந்த ஐம்பொன் சிலை கேரளாவில் மீட்கப்பட்டது. பெண் உட்பட 4 பேர் கைது செய் யப்பட்டனர்.
மேலும்

உலக செய்திகளில் டிரென்டிங்கில் இடம் பிடித்த 3 தமிழர்கள்

Posted by - December 6, 2019
சில செய்திகள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் டிரெண்ட் ஆகிறது. கடந்த ஒரு வாரத்தில் உலக செய்திகளில் மூன்று தமிழர்கள்
மேலும்

கஸ்டமர் கேர் நம்பருக்கு 24,000 முறை கால் செய்தவர் கைது

Posted by - December 6, 2019
ஜப்பானில் வாடிக்கையாளர் சேவை (கஸ்டமர் கேர்) எண்ணிற்கு 24 ஆயிரம் முறை அழைப்பு விடுத்த 71 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும்

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

Posted by - December 6, 2019
தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியர் ராமன் சேதிக்கு ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக வழங்க வேண்டும் என்று
மேலும்