தென்னவள்

இரு இளைஞர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்து அட்டகாசம்!

Posted by - December 8, 2019
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்த இருவர் வைத்தியசாலைப் பணியாளர்களை தாக்கி காயப்படுத்தியதுடன்  தளபாடங்களையும் சேதமாக்கியுள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வெட்டுக்காயத்துடன் மருந்து கட்டுவதற்காக இரண்டு இளைஞர்கள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு வைத்திய பரிசோதனைக்கு…
மேலும்

தென்னைமரம் ஒன்று சரிந்து விழுந்ததில் பெண் குழந்தை பலி!

Posted by - December 8, 2019
கிளிநொச்சி, அக்கராயன்குளம், ஸ்கந்தபுரம் பகுதியில் தென்னைமரம் ஒன்று சரிந்து விழுந்ததில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
மேலும்

வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்களுக்கு பூட்டு : சுகாதார திணைக்களம் உத்தரவு

Posted by - December 8, 2019
வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்களூடாக டெங்கு காய்ச்சல் ஏற்படுவது சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் தனியார் கல்வி நிலையங்களை உடன் மூடுமாறு சுகாதார திணைக்களத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. 
மேலும்

படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி ; இருவர் மாயம்

Posted by - December 8, 2019
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உப்பாறு பாலத்திற்கு அருகில் மீன்பிடிக்கச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஜவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
மேலும்

பிரியங்க பெர்னாண்டோ விடயத்தில் வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுக்கும் – இராணுவ தளபதி

Posted by - December 8, 2019
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குறித்த விவாகரத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்புகள்
மேலும்

கட­வுச்­சீட்டு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை அகற்ற வேண்டும்

Posted by - December 8, 2019
புதி­தாக கட­வுச்­சீட்­டுக்கு விண்­ணப்­பிப்­ப­வர்கள்    அல்­லது தமது பழைய கட­வுச்­சீட்டை புதுப்­பிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்­றிப்­பொட்­டுடன் படம் எடுப்­பதை  தவிர்க்க வேண்டும் என குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.
மேலும்

அழிவின் விளிம்பில் உள்ள வெற்றிலை விவசாயம் பாதுகாக்கப்படுமா?

Posted by - December 8, 2019
அழிவின் விளிம்பில் உள்ள வெற்றிலை விவசாயத்தை பாதுகாக்க வேளாண் துறை உதவி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்

ஜிஎஸ்டி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டம்: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

Posted by - December 8, 2019
சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) 3 முதல் 6 சதவீதம் வரை உயர்த்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டு இருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும்

காங்கயம் அருகே இந்திய பாஸ்போர்ட்டுடன் வங்கதேச நாட்டினர் இருவர் கைது

Posted by - December 8, 2019
இந்திய பாஸ்போர்ட்டுடன் காங்க யம் அருகே முறைகேடாக தங்கி யிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்த னர்.
மேலும்