சீனாவில் கர்ப்பிணி மனைவி மிகவும் சோர்வாக இருப்பதை கவனித்த கணவர், உடனே தரையில் அமர்ந்து தன் முதுகில் மனைவியை அமர வைத்த நிகழ்வு இணையதளத்தில் வெளியாகி 70 லட்சத்துக்கும் அதிகமான ‘லைக்’குகளை குவித்தது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகரில் 2019-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மாடல் அழகி சோசிபினி துன்சி என்பவர் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்லாந்தின் புதிய பெண் மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட சன்னா மரின் உலகின் இளம் பிரதமர் என்ற பெருமையை பெறுகிறார்.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பின்லாந்தில் சமூக ஜனநாயக கட்சி தலைமையிலான 5 கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆண்டி ரின்னி பிரதமராக…
நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து இன்று காலை மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலை ஆனார்.அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பேராசிரியையாகக இருந்த நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் இருந்து 33 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் தமிழகத்திற்கு சென்று மாயமான தன் கணவரை கண்டுபிடித்து தரக்கோரி, நாகை மாவட்ட ஆட்சியரிடம் இலங்கை பெண் ஒருவர் மனு கொடுத்துள்ளார். இலங்கையின் திருகோணமலை, பாலையூத்தைச் சேர்ந்தவர் வசந்தி இவர் தமிழகத்தில் இருந்து இலங்கைக்குச்…