தென்னவள்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து பேரணி: நாட்டைக் காக்க கரம் கோர்த்து எழுவோம்; வைகோ அழைப்பு

Posted by - December 21, 2019
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் 23-ம் தேதி நடைபெறும் பேரணிக்கு மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்- இந்திய ராணுவம் பதிலடி

Posted by - December 21, 2019
காஷ்மீர் எல்லைப்பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் பதிலடி அளித்து வருகிறது.
மேலும்

சமையல் கியாஸ் சப்ளை செய்ய எலக்ட்ரிக்கல் ஆட்டோ- இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ஏற்பாடு

Posted by - December 21, 2019
சமையல் கியாஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்ய புதியதாக எலக்ட்ரிக்கல் ஆட்டோக்களை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும்

பிரிட்டன் பாராளுமன்ற கீழ்சபையில் பிரெக்சிட் மசோதா நிறைவேறியது

Posted by - December 21, 2019
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் மசோதா, பிரிட்டன் பாராளுமன்ற கீழ்சபையில் நிறைவேறியது. பிரிட்டனில் கடந்த 12-ம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகும் பிரெக்சிட் நடைமுறையை 2020-க்கு மேல் நீட்டிக்க மாட்டோம்…
மேலும்

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம்

Posted by - December 21, 2019
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
மேலும்

‘யூ டியூப்’ மூலம் ஆண்டுக்கு ரூ.185 கோடி சம்பாதிக்கும் சிறுவன்

Posted by - December 21, 2019
அமெரிக்காவை சேர்ந்த ரியான் காஜி என்ற 8 வயது சிறுவன் தனது யூ டியூப் சேனல் மூலம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.184 கோடி சம்பாதித்து முதல்
மேலும்

செனட் சபையில் பதவி நீக்க தீர்மானம் மீது உடனடி விசாரணை – டிரம்ப் வலியுறுத்தல்

Posted by - December 21, 2019
தன் மீதான பதவி நீக்க தீர்மானம் தொடர்பாக உடனடியாக செனட் சபையில் விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
மேலும்

ஆஸ்திரேலிய மாகாணத்தில் கடும் வறட்சி – 3 லட்சம் லிட்டர் தண்ணீர் திருடப்பட்டதால் பரபரப்பு

Posted by - December 21, 2019
ஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி நிலவும் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை
மேலும்

உள்ளாட்சி தேர்தலில் நோட்டா சின்னத்துக்கு வாய்ப்பில்லை – தேர்தல் ஆணையம் தகவல்

Posted by - December 21, 2019
“இந்த உள்ளாட்சி தேர்தலில் நோட்டா சி்ன்னத்துக்கு வாய்ப்பில்லை” என மதுரை ஐகோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும்

அண்ணா பல்கலைக்கழகத்தை வசமாக்க மத்திய அரசு முயற்சி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Posted by - December 21, 2019
சிறப்பு அந்தஸ்து தருவதாகச் சொல்லி அண்ணா பல்கலைக்கழகத்தை தன் வசமாக்கிக்கொள்ள மத்திய அரசு முயற்சி செய்வதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்