ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் புதிய அரசாங்கத்தின் கீழ் முதல் வெளிநாட்டு முதலீடு விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
கொழும்பு, புறக்கோட்டை சந்தையில் சீனி, பருப்பு, பெரிய வெங்காயம் போன்றவற்றின் விலைகள் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்களின் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஹேமக பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.