தென்னவள்

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் சூறை- ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

Posted by - January 1, 2020
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க
மேலும்

சிங்கப்பூரில் பட்டாசு வெடித்த தமிழருக்கு ரூ.15 லட்சம் அபராதம்

Posted by - January 1, 2020
சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகையின்போது தடையை மீறி பட்டாசுகளை வெடித்த தமிழருக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
மேலும்

48 நாட்கள் குழிக்குள் மவுன விரதம் இருந்த சாமியார்

Posted by - January 1, 2020
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே 48 நாட்கள் குழிக்குள் மவுன விரதம் இருந்த காசி விஸ்வநாத நிஜானந்த சுவாமி இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் விரதத்தை கலைத்து கொண்டு லிங்கேஸ்வருக்கு பூஜைகள் செய்து குழிக்குள் இருந்து வெளியே வந்தார்.
மேலும்

நெல்லை கண்ணன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Posted by - January 1, 2020
நெல்லை கண்ணன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பிரபல பட்டிமன்ற
மேலும்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Posted by - January 1, 2020
இணையதள முடக்கத்தால் நீட் தேர்வுக்கு பலர் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும்

உள்ளாட்சி தேர்தல் – நாளை வாக்கு எண்ணிக்கை

Posted by - January 1, 2020
தமிழகத்தில் 2 கட்டமாக நடந்த உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும்

மானியமில்லா சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.20 உயர்வு!

Posted by - January 1, 2020
சென்னையில் கடந்த மாதம் முழுவதும் மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.714 ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று சென்னையில் சிலிண்டர் விலையில் ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும்

சென்னையில் இந்த ஆண்டு அமைதியாக நடந்த புத்தாண்டு கொண்டாட்டம்

Posted by - January 1, 2020
பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவோரை போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வந்ததால் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை.
மேலும்