முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுகாதார அமைச்சராக செயற்ப்பட்ட வேளையில், இடம்பெற்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜனாதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாகவோ அதற்கான தீர்வுகள் தொடர்பாகவோ எந்த விடயமும் குறிப்பிடப்படால் இருந்தமை கவலையளிக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள் முரண்பாட்டு நிலைக்கு தீர்வு காண்பதற்கு தொடர் பேச்சுவார்த்தைகளில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சி தலைவர்கள் மும்முரமாக ஈட்டுபட்டு வருகின்றனர். ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச ஆகியோரை சந்தித்து இவர்கள்…
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாகிய செல்வக்குமார் நிலாந்தனின் வீட்டிற்கு அவரை கைதுசெய்ய இரவில் சென்ற பொலிஸார் அவர் இல்லாததால் குடும்பத்தினரை அச்சுறுத்தி சென்றுள்ளனர்.