தென்னவள்

பிறந்து இரண்டே நாளான சிசு சடலமாக மீட்பு

Posted by - January 4, 2020
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாழடைந்த கிணற்றிலிருந்து ஆண் சிசுவின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
மேலும்

ரயில் நிலையத்திற்கு முன்பாக மானிய விலையில் மரக்கறி , உலர் உணவு விற்பனை!

Posted by - January 4, 2020
ரயில் நிலையத்திற்கு முன்பாக மானிய விலையில் மரக்கறிகள் மற்றும் உலர் உணவுப் பொதிகளை விற்பனை செய்ய்ய ரயில்வே இராஜாங்க அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும்

யானை தாக்கியதில் ஒருவர் காயம்

Posted by - January 4, 2020
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் பகுதியில் வைத்து குடும்பஸ்தர் ஒருவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகிப் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

தாய் மொழியில் மட்டும் தேசிய கீதம் கோரிக்கை நியாயமானது – பந்துல குணவர்த்தன

Posted by - January 4, 2020
சுதந்திர தின  நிகழ்வில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் பாடப்பட வேண்டும் என்பது  69 இலட்ச பெரும்பான்மை பௌத்த மக்களின் 
மேலும்

நில ஆய்­வுக்­காக மலைப்பகு­தி­ ஊ­டாக பய­ணிக்­கையில் விபத்து – விசா­ரணை நடத்­தப்­படும் என்­கிறார் சமல்

Posted by - January 4, 2020
விபத்­துக்­குள்­ளான விமா­னப்­ப­டையின் விமா­ன­மா­னது  கிழக்கில் நில ஆய்வு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக
மேலும்

கிழக்கு ஆளுனர் மூதூர் வைத்தியசாலைக்கு விஜயம்

Posted by - January 4, 2020
திருகோணமலை மாவட்டம் மூதூர் வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். குறித்த விஜயமானது நேற்று இடம் பெற்றது. இதில் வைத்தியசாலையில் உள்ள நிலைவரங்களைப் பார்வையிட்டுள்ளதுடன் அங்கு நிலம்…
மேலும்

தேர்தல் ஆணையாளர் நாயகம் மன்னார் விஜயம்

Posted by - January 4, 2020
இலங்கை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மன்னார் மாவட்ட தேர்தல் திணைக்களத்துக்கு இன்று சனிக்கிழமை காலை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். 
மேலும்

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயில் சிக்கிய பயணிகள் மீட்பு

Posted by - January 4, 2020
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத் துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து
மேலும்

சுலைமான் கொல்லப்பட்டது ஈரானுடன் போர் தொடங்குவதற்காக அல்ல: ட்ரம்ப்

Posted by - January 4, 2020
மோதல் அதிகரித்து வரும் சூழலில், ஈரானுடன் போர் தொடங்குவதற்காக சுலைமான் கொல்லப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும்

மியான்மரில் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 19 பேர் பரிதாப பலி

Posted by - January 4, 2020
மியான்மர்- தாய்லாந்து எல்லையில் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 19 பேர் பரிதாபமாக பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்