தென்னவள்

தமி­ழர்­களின் அடுத்த தலைவர் சுமந்­தி­ரனா?: தமிழர் ஐக்­கிய முன்­ன­ணி­யுடன் கைகோர்க்­கு­மாறு சுரேஷ் அழைப்பு

Posted by - January 6, 2020
தற்­போது சம்­பந்தன் தேர்­தலில் போட்­டி­யி­ட­மாட்டேன் என்று கூறிய நிலையில், மாவை சேனா­தி­ராசா கையறு நிலையில் உள்­ள­போது, தமிழ் மக்­களை
மேலும்

சபைகளில் ஊழல் இருந்தால் அதனை நிரூபியுங்கள் – வலி.கிழக்கு தவிசாளர் நிரோஷ் பகிரங்க சவால்

Posted by - January 6, 2020
அபிவிருத்தித் திட்டங்களில் ஊழல்கள் இடம்பெற்றதாக அரசியல் இலாபங்களுக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அரசியல்வாதிகள் இலங்கையில் ஊழல்கள் தொடர்பில் முறைப்படுகளை முன்வைப்பதற்கான பொறிமுறைகள் இருக்கின்றன என்பது கூட தெரியாதவர்களாகவா -? சமூக இணையத்தளங்களில் விசமப் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்…
மேலும்

மஸ்­கெ­லியாவில் 96 உணவு நிலை­யங்­களில் திடீர் சோத­னைகள்

Posted by - January 6, 2020
மஸ்­கெ­லியா நகர்ப் பகு­தியில்  பொது சுகா­தார ஆய்­வா­ளர்கள் குழு நேற்­று­முன்­தினம்  96 உணவு நிலை­யங்­களில் திடீர் சோத­னை­களை நடத்­தி­யது. 
மேலும்

அரசியலமைப்பு திருத்தத்தினூடாக வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு – ஜனாதிபதியுடன் பேசினார் சம்பந்தன்

Posted by - January 6, 2020
வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு சிறந்த அரசியல் தீர்வொன்றை பெற்றுக் கொள்ளும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வர வேண்டியது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.
மேலும்

அடக்­கு­மு­றை­யுடன் கூடிய சர்­வா­தி­கா­ரத்தின் வெளிப்­பா­டா­கவே ரஞ்­சனின் கைது: முஜிபுர்

Posted by - January 6, 2020
முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்­கவின் கைது அர­சாங்­கத்­துக்கு எதி­ராக செயற்­படும்
மேலும்

நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு; உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் ரிட் மனு ஒரு கண் துடைப்பு நாடகம்: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

Posted by - January 6, 2020
நீட் நுழைவுத் தேர்வு விலக்கு பெறுதல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல், சட்ட மன்ற கூட்டத் தொடரையும், சட்ட மன்றத் தேர்தலையும் கணக்கில் கொண்டு தமிழக மக்களை ஏமாற்றுவதற்கான கண் துடைப்பு நாடகமாகும் என சமூக…
மேலும்

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்; ஆளும் கூட்டணிக்குப் பாடம்: திருமாவளவன் விமர்சனம்

Posted by - January 6, 2020
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் தமிழக வாக்காளர்கள் ஆளுங்கட்சி கூட்டணிக்குப் பாடம் புகட்டியுள்ளனர் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மேலும்

திமுக இளைஞரணி நடத்தும் ‘டிசிஎல்’ கிரிக்கெட் போட்டி: தமிழகம் முழுதும் அணிகள் பங்கேற்பு

Posted by - January 6, 2020
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிபோல் இளைஞர்களை திரட்டும் டிபிஎல் கிரிக்கெட் போட்டியை திமுக இளைஞரணி நடத்த உள்ளது. இதன் இறுதிப்போட்டி சென்னையில் நடக்கிறது. ஸ்டாலின் வெற்றிப்பெற்ற அணிக்கு பரிசு வழங்குகிறார்.
மேலும்

சூடானில் உயிரிழந்த 3 தமிழர் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி உத்தரவு

Posted by - January 6, 2020
சூடான் நாட்டில் மரணம் அடைந்த 3 தமிழர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘ ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள சூடான் நாட்டில் இயங்கி வரும் செராமிக்…
மேலும்

‘‘கோலம் போடுவதன் மூலம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க முடியும்; குமாரவேலுவின் முயற்சி’’ – ஸ்டாலின் பாராட்டு

Posted by - January 6, 2020
கோலம் போடுவதன் மூலம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க முடியும் என்ற சென்னை மாநகராட்சி மண்டல உதவி பொறியாளர் குமாரவேலுவின் யோசனை பாராட்டுக்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும்