தென்னவள்

உள்ளாட்சி மறைமுக தேர்தல்- அதிக இடங்களை பிடித்தது அதிமுக

Posted by - January 12, 2020
தமிழகத்தில் இன்று மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலில் அதிமுக அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது.தமிழகத்தில் இன்று மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலில் அதிமுக அதிக அளவில் வெற்றி…
மேலும்

ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொன்றது ஏன்? – ஜனாதிபதி டிரம்ப் விளக்கம்

Posted by - January 12, 2020
ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொலை செய்தது ஏன் என்பது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதிலளித்துள்ளார்.
மேலும்

மாவீரர் துயிலும் இல்ல காணி இராணுவத்தினரின் துணையுடன் அபகரிப்பு -மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு

Posted by - January 11, 2020
கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியின் ஒரு பகுதியை இராணுவத்தினரின் துணையுடன் தனிநபர் ஒருவர் அடாத்தாக அபகரிப்பு செய்துவருகிறார் என தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினர் தெரிவிக்கின்றன.
மேலும்

அஸர்பைஜானில் உயிரிழந்த இலங்கை மாணவிகள்!

Posted by - January 11, 2020
அஸர்பைஜானில் உயிரிழந்த இலங்கை மாணவிகளின் சடலங்களை இந்நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அந்நாட்டு அரசுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வௌிநாட்டு உறவுகள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும்

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது

Posted by - January 11, 2020
தும்மலசூரிய, இகல கடிகமுவ பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

சட்டவிரோத சிகரட்டுகளுடன் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல்

Posted by - January 11, 2020
சிலாபம் பகுதியில் சட்டவிரோத சிகரட்டுகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும்

அமெரிக்காவில் மரணம் அடைந்தவரின் கருப்பையை தானமாக பெற்று குழந்தை பெற்ற பெண்

Posted by - January 11, 2020
அமெரிக்காவில் மரணம் அடைந்தவரின் கருப்பையை தானமாக பெற்ற பெண் ஒருவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மேலும்

350 பவுண்டு எடை… அமெரிக்காவில் சிக்கிய அரிய வகை வார்சா மீன்

Posted by - January 11, 2020
அமெரிக்காவின் புளோரிடா மாநில கடல் பகுதியில் சுமார் 158 கிலோ எடையுள்ள அரிய வகை வார்சா மீன் சிக்கியது. இதன் முக்கிய உறுப்பான ‘ஓட்டோலித்’ மிகவும் மதிப்புமிக்கது.
மேலும்

மறைமுகத் தேர்தலில் மோதல்… முறைகேடு நடப்பதாக மாறி மாறி புகார்

Posted by - January 11, 2020
உள்ளாட்சி மறைமுகத் தேர்தலின்போது இன்று பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டது. முறைகேடு நடப்பதாக அரசியல் கட்சியினர் மாறி மாறி புகார்
மேலும்