ஐ.நா. சபை கூட்டத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு
விஷத்தை கக்குவது போல வெறுப்பை ஏற்படுத்தும் பேச்சையே பேசுகிறது என்று ஐ.நா. சபை கூட்டத்தில் இந்தியாவுக்கான நிரந்தர துணை தூதர் கே.நாகராஜ் நாயுடு பாகிஸ்தான் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
மேலும்
