தென்னவள்

எமக்கான தேசம், எமக்கான தேசியக்கொடி இதுவல்ல என்ற உணர்வே மேலெழுகின்றது! -த.தே.கூ. ஆதங்கம்

Posted by - January 31, 2020
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதை அரசாங்கமே புறக்கணித்த செயற்பாட்டின் மூலமாக எமக்கான தேசம் இதுவல்ல,எமக்கான தேசியக்கொடி இதுவல்ல என்ற உணர்வு தமிழர்களான எம்மத்தியில் எழுகின்றது.
மேலும்

சீன பயணிகளை கண்காணிக்க புதிய வகை மென்பொருள்

Posted by - January 31, 2020
இலங்கைக்குள் மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சீனாவில் இருந்து வருகை தரும் பயணிகள் புதிய வகை மென்பொருள் சாதனத்தை பயன்படுத்தி கண்காணிக்கப்படுவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளாளர்.
மேலும்

இன்றிலிருந்து கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

Posted by - January 31, 2020
கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

ஜீன் என்சல் இலங்கையை வந்தடைந்தார்

Posted by - January 31, 2020
ஐரோப்பிய நாடுகளுள் மிகவும் சிறிய நாடான, லக்ஸம்பேர்க்கின் வெளிவிவகார அமைச்சர் ஜீன் என்சல் போர்ன் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று இரவு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தார்.
மேலும்

மொட்டு – சுதந்திரக் கட்சி கூட்டணி விரைவில்

Posted by - January 31, 2020
ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பாக எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும்

புதுவையில் வெடிகுண்டு வீசி காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக்கொலை

Posted by - January 31, 2020
புதுவையில் வெடிகுண்டு வீசி காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

கரோனா வைரஸ் அச்சம்: சீனா செல்லும் பயணிகளுக்கு சூடான உணவு, போர்வை இல்லை -தைவான் விமான நிறுவனம்

Posted by - January 31, 2020
கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக சீனா செல்லும் பயணிகளுக்கு சூடான உணவு, போர்வை, புத்தகங்கள் போன்றவை வழங்கப்பட மாட்டாது என, தைவானின் சீன ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும்

‘கரோனா’ வைரஸ் பாதிப்பால் முகக் கவசங்களுக்கு திடீர் தட்டுப்பாடு- மதுரையில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி

Posted by - January 31, 2020
சீனாவில் ‘கரோனா’ வைரஸ் பாதிப்பால் மக்கள் அணியும் முகக் கவசங்களுக்கு (மாஸ்க்) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மதுரையில் தயாரிக்கப்படும் முகக் கவசங்கள் சீனாவுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படு கின்றன.
மேலும்

லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் பிப்ரவரி 27 வரை நீட்டிப்பு

Posted by - January 31, 2020
ரூ.13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் தலைமறைவு குற்றவாளி நிரவ் மோடியின் காவலை பிப்ரவரி 27-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மேலும்