சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டு தொழிற்சாலைகளை மீள இயங்குவதற்கு அரசாங்கம் அறிவிப்பு!
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் பகுதிகளில் அல்லது ஆபத்தற்ற பகுதிகளிலும் ஏற்றுமதி வலயங்களிலும் சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டு தொழிற்சாலைகளை மீள இயங்குவதற்கு அரசாங்கம் அனுமதியளிக்கும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
மேலும்
