தென்னவள்

வாள்வெட்டில் ஒருவர் பலி : மட்டக்களப்பில் சம்பவம்

Posted by - May 16, 2020
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி வேலூர் பிரதேசத்தில் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (15.05.2020) இரவு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
மேலும்

மக்களின் வாக்குரிமையினை ஐனநாயக மரபு மீறலை கொண்டு செயற்படுத்துவது ஏற்றுக்கொள்ளமுடியாது

Posted by - May 16, 2020
கொரோனா நோய்தொற்று அதிகரித்துவரும் நிலையில் மக்களின் வாக்குரிமையினை ஐனநாயக மரபு மீறலை கொண்டு செயற்படுத்துவது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ளமுடியாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழவிடுதலை இயகக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மேலும்

யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்ட் தனது அதிகாரங்களை பதில் முதல்வரிடம் கையளித்தார்

Posted by - May 16, 2020
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்யவதற்காக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர்  இ. ஆர்னோல்ட்,   இரண்டு மாதங்களுக்கு பின்பு நேறறையதினம் தனது அனைத்து பொறுப்புக்களையும் மாநகர சபையின் பதில் முதல்வர் து.ஈசனிடம் ஒப்படைத்துள்ளார்.
மேலும்

சுமந்திரன், வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டுள்ளாராம்! -இரா.சம்பந்தன்

Posted by - May 15, 2020
சிங்கள மொழியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வழங்கியிருக்கும் நேர்காணலில், சுமந்திரன் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பதிலளித்திருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்

விடுதலை மரபையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவன்!

Posted by - May 15, 2020
திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்துநிற்கிறது. இந்தத் தலை நகரந்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஈடிணையற்ற போராளிகளை உவந்தளித்தது.
மேலும்

இரு சகோதரிகளுக்கு நீதி கோரி மன்னாரில் போராட்டம்

Posted by - May 15, 2020
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, பரப்பான் கண்டல் சந்தியில் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இடம் பெற்ற விபத்தில் சகோதரிகள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும்

யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு

Posted by - May 15, 2020
யாழில்  டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், அது தொடர்பில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் யாழ். போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும்

ரூ. 20 லட்சம் கோடி திட்டங்கள் – ஐ.நா. பொருளாதார நிபுணர்கள் பாராட்டு

Posted by - May 15, 2020
பிரதமர் மோடி அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி பொருளாதார சிறப்பு திட்டங்கள் குறித்து ஐ.நா. பொருளாதார நிபுணர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும்

கொலையுண்ட மாணவி குடும்பத்துக்கு ஊரடங்கை மீறி நிவாரணம்: பிரேமலதா, பா.ஜனதா தலைவர் மீது வழக்கு

Posted by - May 15, 2020
கொலையுண்ட மாணவி குடும்பத்துக்கு ஊரடங்கை மீறி நிவாரணம் வழங்கிய தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, தமிழக பா.ஜனதா தலைவர் முருகன் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும்

அமெரிக்காவில் கொரோனா பெயரால் ரூ.97 கோடி நிவாரண மோசடி – இந்திய என்ஜினீயர் சிக்கினார்

Posted by - May 15, 2020
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பெயரால் ரூ.97 கோடி நிவாரண கடன் பெற மோசடியில் ஈடுபட்ட இந்திய என்ஜினீயர் சிக்கினார்.
மேலும்