தென்னவள்

ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம் – மக்களால் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பாதியாக குறைப்பு

Posted by - March 31, 2021
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த ஹாங்காங் தற்போது சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகள் கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.‌
மேலும்

அமெரிக்காவில் ஏப்ரல் 19-க்குள் 90 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

Posted by - March 31, 2021
ஜனாதிபதி ஜோ பைடன் தனது பதவி காலத்தின் முதல் 100 நாட்களுக்குள் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து இருந்த நிலையில் 60 நாட்களிலேயே அது முடிந்துவிட்டது‌. உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில்…
மேலும்

பிரேசில் மந்திரி சபையில் அதிரடி மாற்றம் – 6 புதிய மந்திரிகள் நியமனம்

Posted by - March 31, 2021
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பிரேசில் 2-வது இடத்தில் உள்ளது. அங்கு 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமானோரை வைரஸ் தாக்கிய நிலையில், 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கொரோனாவில் இருந்து மீண்டார்

Posted by - March 31, 2021
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கும் அவரது மனைவி புஷ்ரா பிபிக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 20-ந் தேதி உறுதி செய்யப்பட்டது.
மேலும்

சூயஸ் கால்வாயில் இயல்பு நிலை திரும்பியது – கப்பல் போக்குவரத்து தொடக்கம்

Posted by - March 31, 2021
சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர் கிவன் சரக்கு கப்பல் கரையிலிருந்து நகர்த்தப்பட்டு மிதக்கத் தொடங்கியதால் அங்கு முற்றிலும் இயல்பு நிலை திரும்பியது.
மேலும்

கோவையில் நாளை ஒரே நாளில் எடப்பாடி பழனிசாமி- மு.க.ஸ்டாலின் பிரசாரம்

Posted by - March 31, 2021
கோவையில் நாளை ஒரே நாளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மேலும்

நல்லக்கண்ணு உடல் நிலையில் முன்னேற்றம்

Posted by - March 31, 2021
கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை மருத்துவமனை டீன் தேரணிராஜன் மற்றும் டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
மேலும்

கமல்ஹாசனின் பிரசாரம் திடீர் ரத்து

Posted by - March 31, 2021
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் நிறுவன தலைவர் கமல்ஹாசனின் இன்றைய பிரசாரம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும்

கன்னியாகுமரி தேர்தல் களத்தில் கலக்கும் விஜய் வசந்த்

Posted by - March 31, 2021
2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமார் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேலும்

தமிழ்நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி

Posted by - March 31, 2021
45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊசி போடும் பணி தொடங்குவதால் நாட்டில் சுமார் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்.
மேலும்