யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் இரண்டு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை. இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120,332,343 இன் கீழ் முற்படுத்தப்பட்டது, குறித்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனுடன் 20 க்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகினார்கள்.
ரஷிய கடற்படையின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக, அமெரிக்க கடற்படை உளவு கண்காணிப்பு விமானங்களை தொடர்ந்து இயக்குவதாக பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.