புத்தாண்டில் கைதிகளை பார்வையிடலாம் !
சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் சிறைக்கைதிகளின் குடும்பத்தினர் கைதிகளை பார்வையிட முடியும். எனினும் அவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க முடியாது என்று சிறைச்சாலைகள் திணக்கள ஊடகப்பேச்சாளர் ஆணையாளர் (புனர்வாழ்வு மற்றும் நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க…
மேலும்
