சிரிப்பு மற்றும் நகைச்சுவை அரங்கேறும் மேடையில் இருந்து பிரதமர் இறங்கி வந்து, மக்கள் முன் அமர்ந்து, அவர்களுடன் பேச வேண்டும் பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்று குறித்து அடுத்த சில வாரங்கள் மிக வும் முக்கியமானது என சுகாதார அமைச்சின் தொற்றுநோயில் பிரிவின் பிரதானி வைத்தியர் சுகத் சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில்…
இலங்கையில் அஸ்ட்ரா-ஜெனெக்கா தடுப்பூசி பெற்றுக் கொண்ட பின்னர் குருதி உறைதலால் 06 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் 03 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்வி…
யாழ்ப்பாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.