தென்னவள்

‘ஸ்புட்னிக் வீ ஒரு டோஸ் வைத்திய நிபுணர்களின் முடிவு’

Posted by - June 2, 2021
ரஷ்யாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஸ்புட்னிக் வீ தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான தீர்மானம், விசேட வைத்திய நிபுணர்களைக் கொண்ட விசேட குழுவால் எடுக்கப்பட்டது எனத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல, அக் குழுவின் ஆலோசனைக்கமையவே ஸ்புட்னிக் வீ ஒரு டோஸை…
மேலும்

‘எக்ஸ் பிரஸ் பர்ள்‘ கப்பல் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

Posted by - June 1, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் அனர்த்தத்திற்கு உள்ளான கப்பலை, ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்வது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (01)  ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது. கடந்த மே மாதம் 9ஆம் திகதி  ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 19ஆம்…
மேலும்

பசளையின் தரம் குறித்து மூன்று ஆராய்ச்சி நிலையங்கள்

Posted by - June 1, 2021
இறக்குமதி செய்யப்படும் பசளையின் தரம் குறித்து மூன்று ஆராய்ச்சி நிலையங்கள் கண்டறியும் என அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
மேலும்

மட்டு அரச அதிபர் பிள்ளையான், வியாழேந்திரனிடத்தில் அரசியற் கைதியாகச் சிக்கியுள்ளார்-சாணக்கியன்

Posted by - June 1, 2021
மாவட்ட அரசாங்க அதிபர் தான் இந்த மாவட்டத்தில் முதல் அரசியற் கைதி. அவரை நாங்கள் முதலில் விடுவிக்க வேண்டும். அதாவது மாவட்ட அரசாங்க அதிபர் ஒரு அரசியற் கைதியாக பிள்ளையான் வியாழேந்திரனிடத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற…
மேலும்

மட்டக்களப்பில் இன்று ஒருநாளில் 3 பேர் உயிரிழப்பு

Posted by - June 1, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
மேலும்

தகனம் செய்யும் நடவடிக்கைகளின் போது உறவினர்களிடம் பணம் அறவீடு

Posted by - June 1, 2021
வன்னி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்யும் நடவடிக்கைகளின் போது உறவினர்களிடம் பணம் அறவீடு செய்யப்படுகின்றமை  தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  கேள்வி எழுப்பியுள்ளர்.
மேலும்

முன்னாள் போராளி மட்டக்களப்பில் கைது

Posted by - June 1, 2021
விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட முன்னாள் போராளிகள் ஜனநாய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பொருளாளரான முன்னாள் போராளி ஒருவரை இன்று (01) பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.
மேலும்

கம்பஹா மாவட்டத்திலிருந்து நேற்று 322 தொற்றாளர்கள்

Posted by - June 1, 2021
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 2912 கொவிட் தொற்றாளர்களில் கொழும்பு மாவட்டத்திலிருந்தே அதிக எண்ணிக்கையானோர் பதிவானதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

உப்பு பற்றாக்குறை இல்லை; போதியளவு உப்பு கையிருப்பில் உள்ளது

Posted by - June 1, 2021
நாட்டில் உப்பு பற்றாக்குறை இல்லை மற்றும் உப்பு விலை அதிகரிக்கப்படாது என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகக் கடலில் எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பல் தீப்பிடித்து அதிகளவு இரசாயனங்களை கடல் நீரில் வெளியேற்றிய பின் உப்பின்…
மேலும்