பிரான்சில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தினமும் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. டென்மார்க், சைபிரஸ் மற்றும் அயர்லாந்து நாடுகளில் இந்த நோய் தீவிரம் அதிகமாக இருக்கிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் விழா முடிந்து வீடு திரும்பும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நாட்டிய விழா நேரம் மாற்றப்பட்டு உள்ளது.
அரசு அலுவலகங்களில் லஞ்சத்தைத் தடுப்பதற்கும், பொதுமக்களுக்கு உரிய சேவைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழக அரசு விரைந்து சட்டம் இயற்ற வேண்டும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாதலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், பொழுதுபோக்கு பூங்காக்கள், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சிசாலை, மியூசியம் போன்ற அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் செல்ல போலீசார் தடை விதித்தனர்.
பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி எளிதாக ஆற்று மணல் பெறுவதற்காக ஆன்லைன் மூலம் மணல் விற்பனை அறிமுகம் செய்யப்படுகிறது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.