தென்னவள்

தமிழ் அரசியல் கைதிகள் ஐவர் விடுதலை

Posted by - January 12, 2022
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் ஐவர், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

பொலிஸ் கடத்தி, கொலை; மூவருக்கு பிணை

Posted by - January 12, 2022
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கடத்திக் கொலைசெய்த குற்றச்சாட்டின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த மூவருக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று (12)  பிணை வழங்கியது.
மேலும்

மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் தெரிவு

Posted by - January 12, 2022
மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக எம். இஸ்ஸடீன் இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோல்வியடைந்த நிலையில், இன்று சபை அமர்வு நடைபெற்றது. இதன்போது, மன்னார் பிரதேச…
மேலும்

“மிஸ் கோல் காதல்” ! காதலன் உள்ளிட்ட 4 பேரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வு

Posted by - January 12, 2022
யாழில் தவறுதலான தொலைபேசி அழைப்பின் (miss Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18 வயது யுவதியை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் யுவதியை வீதியில் இறக்கி விட்டு தலைமறைவாகியுள்ளனர்.
மேலும்

வவுனியாவில் உயர்தர மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார்!

Posted by - January 12, 2022
வவுனியாவில் உயர்தர மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (12.01) தெரிவித்துள்ளனர்.
மேலும்

ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் மின்வெட்டு

Posted by - January 12, 2022
மறு அறிவித்தல் வரையிலும் ஒவ்வொருநாளும் ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மேலும்

மங்கள சமரவீர தொடர்பில்21ஆம் திகதி இரங்கல் விவாதம்

Posted by - January 12, 2022
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) பாராளுமன்றத்தில் இரங்கல் விவாதம் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்

மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொண்ட பிக்கு கைது

Posted by - January 12, 2022
மதுபோதையில் அநாகரிகமாக  நடந்துகொண்ட பிக்கு ஒருவர் நேற்று (11) அதிகாலை கைதுசெய்யப்பட்டார் என, நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்