தென்னவள்

தரம் 5 மற்றும் A/L மேலதிக வகுப்புக்கள் குறித்த முக்கிய அறிவிப்பு

Posted by - January 16, 2022
தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயரத்தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளதால் அதனுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் தொடர்புடைய ஏனைய நடவடிக்கைகள் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்

2022 இல் இலங்கையின் சுற்றுலாத்துறை புத்துயிர் பெறும் : கிமர்லி பெர்னாண்டோ

Posted by - January 15, 2022
கொவிட்-19 தொற்று நோய்க்கு மத்தியில் ஆசிய பிராந்தியத்தில் பயணிக்கக்கூடிய பாதுகாப்பான நாடாக இலங்கையை உலக சுற்றுலாப் பேரவை (WTC) பெயரிட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தலைவியான கிமர்லி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜேர்மனியில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய கோவிட் தனிமைப்படுத்தல் விதிகள்

Posted by - January 15, 2022
கோவிட் தொற்றுக்கு ஆளானவர்கள் மற்றும் கோவிட் தொற்றியவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கான புதிய தனிமைப்படுத்தல் விதிகள் விரைவில் ஜேர்மனி முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
மேலும்

கடலில் நீராடிய இரு சிறுவர்கள் மாயம்

Posted by - January 15, 2022
மட்டக்களப்பு – கல்குடா, கும்புறுமூலை கஜுவத்தை கடலில் இன்று (14) நீராடிய ஏழு சிறுவர்களில் இருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

இலங்கைக்கு வலுக்கட்டாயமாக கொண்டு வரப்படும் “ஒமிக்ரோன்”

Posted by - January 15, 2022
இலங்கைக்கு ஒமிக்ரோன் நோயாளிகளை வலுக்கட்டாயமாக கொண்டு வரும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார வல்லுநர்களின் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும்

அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது தவறு !

Posted by - January 15, 2022
அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது மிகப் பெரிய அரசியல் தவறு என பிரதமர் மகிந்த ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.
மேலும்

கர்தினால் கேட்டமைக்கு அமைய காவல்துறை அதிபர் “கோட்”டை கழற்றிவிட்டு செல்லமாட்டார்!

Posted by - January 15, 2022
கொழும்பு பிரதேச தேவாலயத்தில் கைக்குண்டை வைத்தவர் தொடா்பில், கர்தினால் மல்கம் ரஞ்சித்தை விட, விசாரணையை முன்னெடுக்கும் அதிகாரிகளுக்கு, எவ்வாறு விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்பது தெரிந்திருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

‘மொட்டு’ அரசின் பின்வரிசை உறுப்பினர்களுக்குள் பிளவு?

Posted by - January 15, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசின் பின்வரிசை உறுப்பினர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

முள்ளிவாய்க்காலில் நிலத்திலிருந்து மீட்கப்பட்ட முக்கிய பொருட்கள்

Posted by - January 15, 2022
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த காலபோரின் போது நிலத்தில் புதைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும்