அ.தி.மு.க.-பா.ஜ.க. சார்பில் ஒரே வார்டில் களம் இறங்கும் அண்ணி-நாத்தனார்
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனின் மகளும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மருமகளும் ஒரே வார்டில் களமிறங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்
