தென்னவள்

எரிபொருள் வழங்காமையே மின்வெட்டுக்கு வழிவகுத்தது!

Posted by - February 5, 2022
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து இலங்கை மின்சார சபைக்கு போதிய எரிபொருளை பெற்றுக் கொடுக்காததன் விளைவாகவே ஆங்காங்கே மின்வெட்டு ஏற்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மேலும்

ஹபாயா’ சர்ச்சை: இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடாது! – சம்பந்தன் வலியுறுத்து!

Posted by - February 4, 2022
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள ‘ஹபாயா’ சர்ச்சையால் அதிருப்தியடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், இது இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

முள்ளிவாய்க்காலில் கரிநாள் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - February 4, 2022
சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள் எனும் தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர்…
மேலும்

தந்தையை இழந்த நிலையில் சாதிக்க துடிக்கும் நிதர்சனா!

Posted by - February 4, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து மற்றும் ஒரு தந்தையை இழந்த யுவதி டுபாயில் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள குத்துச்சண்டை போட்டிக்கு செல்லவுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் கைவேலி மருதமடு பகுதியில் வசிக்கும் யுவதி யோகராசா நிதர்சனா…
மேலும்

மாஸ்க்குக்கு பதில் இனி கோஸ்க்?- தென் கொரியாவில் அறிமுகம்

Posted by - February 4, 2022
தென் கொரியாவில் கரோனாவிலிருந்து தப்பிக்க வெறும் மூக்கை மட்டும் மறைக்கும் முகக்கவசம் ஒன்று அறிமுகமாகி உள்ளது. இதனை கோஸ்க் என்று அழைக்கின்றனர்.
மேலும்

அமெரிக்க படையால் கொல்லப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர் – அபு இப்ராஹிம் அல் குரேஷி யார்

Posted by - February 4, 2022
பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹாசிமி நேற்று இரவு கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மேலும்

பென்டகன் பாதுகாப்பு பகுதிக்குள் நுழைந்த கோழிக்கு காவல்

Posted by - February 4, 2022
அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்படும் பென்டகனில் நுழைந்த கோழியை பாதுகாப்பு ஊழியர் பிடித்து காவலில் அடைத்தனர்.
மேலும்

பெரியகுளம் நகர்மன்ற தேர்தலில் ஓ.பி.எஸ். சகோதரர் போட்டி

Posted by - February 4, 2022
பெரியகுளம் நகராட்சியில் 24வது வார்டுக்கு அறிவிக்கப்பட்ட ராஜேந்திரனுக்கு பதிலாக ஓ.பன்னீர்செல்வத்தின் 4வது சகோதரர் ஓ.சண்முகசுந்தரம் அறிவிக்கப்பட்டு அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மேலும்