தமிழகத்தில் நாளை சட்ட சபை சிறப்பு கூட்டம் நடைபெற்று மீண்டும் வலுவான தீர்மானம் கொண்டுவரப்பட இருப்பதால் அந்த தீர்மானத்தில் உள்ள விவரங்களை பார்த்த பிறகு டெல்லி செல்லலாம் என்று கவர்னர் ரவி தீர்மானித்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஈராக் நாட்டில் அரசியல் குழுக்கள் நாடாளுமன்றக் கூட்டத்தொடரைப் புறக்கணித்துள்ளதால், மறு அறிவித்தல் வரும் வரை கூட்டத்தொடர் ஒத்திவைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.