தென்னவள்

அவுஸ்திரேலியாவில் சாதிக்கும் இலங்கை வம்சாவளி பெண் குறித்து வெளியான தகவல்

Posted by - February 10, 2022
200 டொலர்களுடன் அவுஸ்திரேலியாவிற்கு தனது குடும்பத்தினருடன் புலம்பெயர்ந்த இலங்கை பிரஜையின் மகள் இன்று 315, 000 டொலர்கள் உழைக்கும் தலைமை நிலைவேற்று அதிகாரியாக விளங்குகிறார்.
மேலும்

அரச காணி ஒன்றில் கட்டடம் அமைக்க முற்பட்டமையினால் ஏற்பட்ட குழப்பம்

Posted by - February 10, 2022
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட கல்முனை 01 C கிராம சேவையாளர் பிரிவில் உள்ள அரச காணி ஒன்றில் ஒரு குழுவினர் கட்டடம் அமைக்க முற்பட்டமையினால் குழப்ப நிலை ஏற்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும்

கடன்களை திரும்பிச் செலுத்த முடியாது திணறுகிறதா இலங்கை?

Posted by - February 10, 2022
இலங்கை கடன்களை மீளச் செலுத்த முடியாதவாறு முறிவடையக்கூடிய நிலையின் விளிம்பில் இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மேலும்

பாரியளவில் அதிகரிக்கப்படவுள்ள மின்சாரக் கட்டணம்!

Posted by - February 10, 2022
மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
மேலும்

மன்னாரில் புதையல் தோண்டிய மந்திரவாதி, ஆசிரியர் உட்பட ஆறு பேர் கைது

Posted by - February 9, 2022
 மன்னார் வங்காலை பஸ்திபுரி பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மந்திரவாதி ஒருவர் உள்ளடங்களாக 06 பேர் இன்று (09) மாலை வங்காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, புதையல் தோண்ட பயன்படுத்தும் ஒரு தொகுதி உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.
மேலும்

தமிழர்களின் அடிப்படை உரிமைகளை இல்லாது செய்வதற்கான முயற்சிகள் தீவிரம்

Posted by - February 9, 2022
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை இல்லாது செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சுமந்திரனை வாழ்த்தினார் நாமல்

Posted by - February 9, 2022
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்குப், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கை,சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும்!

Posted by - February 9, 2022
போர்க்குற்றம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை,சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

கொழும்பில் வீதியில் நடந்து செல்லும் பெண்களுக்கு எச்சரிக்கை!

Posted by - February 9, 2022
கொழும்பு உட்பட பல பகுதிகளில் வீதியில் நடந்து செல்லும் பெண்களின் தங்க சங்கிலிகளை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக சின்னத்துடன் கூடிய வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்

Posted by - February 9, 2022
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னத்துடன் பெயரை பொறிக்கும் பணி இன்று தொடங்கியது.
மேலும்