தென்னவள்

வத்திராயிருப்பு பேரூராட்சி 2-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

Posted by - February 14, 2022
வத்திராயிருப்பு பேரூராட்சி 2-வது வார்டு தி.மு.க. வேட்பாளரின் திடீர் இறப்பு குடும்பத்தினர் மட்டுமல்லாமல் தி.மு.க.வினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவி ஏற்பு

Posted by - February 14, 2022
கிண்டி கவர்னர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி பதவி ஏற்றுக்கொண்டார்.
மேலும்

பாகிஸ்தானில் கல்லால் அடித்து ஒருவர் கொலை – குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க இம்ரான்கான் உத்தரவு

Posted by - February 14, 2022
மன நலம் குன்றியவரை கும்பல் ஒன்று கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேதனை தெரிவித்துள்ளார்
மேலும்

மருத்துவ ஆராய்ச்சிக்கு விலங்குகளை பயன்படுத்த தடையா ? சுவிட்சர்லாந்தில் வாக்கெடுப்பு

Posted by - February 14, 2022
விலங்குகள் மீதான பரிசோதனைக்கு தடை விதிக்க கோரி பிரச்சாரம் செய்வோருக்கு அந்நாட்டு மருந்துத் துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும்

பயிற்சியின் போது மாயமான ஜப்பான் போர் விமானம் – விமானியின் உடல் கண்டெடுப்பு

Posted by - February 14, 2022
துணை விமானியை தேடும் பணியில் ஜப்பான் கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன ஜப்பான் விமானப்படையை சேர்ந்த F-15 போர் விமானம் கடந்த ஜனவரி 31 அன்று ​​மத்திய இஷிகாவா பகுதியில் உள்ள  கோமாட்சு விமானத் தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.
மேலும்

போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் ஐவர் கைது

Posted by - February 14, 2022
1 கிலோ 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படைனரால் நேற்று(13) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

பத்திரிகையாளர் சமுடித்த சமரவிக்கிரமவின் வீட்டின் மீது தாக்குதல்

Posted by - February 14, 2022
பத்திரிகையாளர் சமுடித்த சமரவிக்கிரமவின் வீட்டின்மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன
மேலும்

தற்போது 31,600 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல் : நெல் சந்தைப்படுத்தல் சபை

Posted by - February 14, 2022
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அறுவடைப் பருவக் காலத்தில் இதுவரை 31,600 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
மேலும்

சுகாதார சங்கத்தால் ஆசிரியர்கள் அதிருப்தி

Posted by - February 14, 2022
சில சுகாதாரத் துறை தொழிற்சங்கத் தலைவர்கள் தமது வேலைநிறுத்தத்தின் போது ஆசிரியர் சங்கங்கள் தொடர்பில் வெளியிட்ட அறிக்கைகளை தாம் கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

மட்டக்களப்பில் மழை; குளங்களின் நீர்மட்டம் உயர்வு

Posted by - February 14, 2022
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பெரும்போக வேளாண்மை அறுவடையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும்