தென்னவள்

தாம்பரம்- நாகர்கோவில் ரெயில் ‘சூப்பர்- பாஸ்ட்’ ரெயிலாக மாற்றம்

Posted by - March 20, 2022
திருப்பதி- புதுச்சேரி மெமு விரைவு ரெயில் உள்பட 4 முன்பதிவு இல்லாத ரெயில்களை, வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும்

விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறுத்தி வைப்பு- 10 ஆயிரம் என்ஜினீயரிங் மாணவர்கள் பெயிலாகும் அபாயம்

Posted by - March 20, 2022
பிப்ரவரி 1 முதல் 12-ந்தேதி வரை ஆன்லைன் தேர்வில் பங்கேற்று விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யாதவர்கள் ஆப்சென்ட் ஆக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் ஏப்ரல் 2ம் தேதி இந்தியா பயணம்

Posted by - March 20, 2022
தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் இந்தியாவுடனான இஸ்ரேல் ஒத்துழைப்பு குறித்து பிரதமர் மோடியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மேலும்

ரஷியாவும்-உக்ரைனும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்: ஜப்பான் பிரதமர் கோரிக்கை

Posted by - March 20, 2022
உக்ரைனில் நிலவும் தற்போதைய நெருக்கடியை சமாளிக்க சர்வதேச சமூகம் ஒருங்கிணைந்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

உக்ரைனில் 847 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பு தகவல்

Posted by - March 20, 2022
போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பல நகரங்களில் உயிரிழப்புகளை சரிபார்க்க முடியவில்லை என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும்

சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது!

Posted by - March 20, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் புதன்கிழமை (23) நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணிக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தீர்மானித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

அதீத ஹெரோயின் போதை – யாழ். இளைஞன் உயிரிழப்பு

Posted by - March 20, 2022
ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவு எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த 28 வயதுடய இளைஞரே நேற்று முற்பகல் வீட்டில் உயிரிழந்துள்ளார் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
மேலும்

கிழக்கு ஆசிரியர்களை கிழக்கிலேயே நியமிக்கவும்

Posted by - March 20, 2022
தற்போது வழங்கப்படவுள்ள கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனங்களில் கிழக்கு மாகாண கல்விக் கல்லூரி ஆசிரியர்களை, கிழக்கு மாகாணத்துக்கே நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப், இன்று (20) தெரிவித்தார்.
மேலும்

சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள தீர்மானம்

Posted by - March 20, 2022
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்