தென்னவள்

மன்னிப்பு கேட்கவேண்டும், ரூ.100 கோடி நஷ்ட ஈடு தரவேணடும்- அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது திமுக

Posted by - March 27, 2022
முதல்வரின் துபாய் பயணம் குறித்து அவதூறாக பேசிய அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால், திமுக சார்பில் எடுக்கப்படும் சட்ட போராட்டத்தை அவரால் தாங்க முடியாது என ஆர்.எஸ். பாரதி எச்சரித்தார்.
மேலும்

50 லட்சம் பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசி போடவில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Posted by - March 27, 2022
தமிழகத்தில் 18 வயதை கடந்த நபர்களில் 92.10 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும் 75.50 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும்

கூட்டுறவு சங்க இயக்குனர்களின் அதிகாரத்தை பறிப்பதை மறுபரிசீலனை செய்யுங்கள்- ஓ.பன்னீர்செல்வம்

Posted by - March 27, 2022
கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குநர்களின் பதவிக் காலத்தை குறைப்பது மற்றும் அவர்களது அதிகாரத்தை பறிப்பது போன்ற முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும்

விவேகானந்தர் பாறை- திருவள்ளுவர் சிலை இடையே தொங்கு பாலம்- அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு

Posted by - March 27, 2022
புதிய தொங்கு பாலம் அமைக்கும் இடத்தை தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு இன்று காலை தனி படகு மூலம் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும்

ஓவியக்கலையை மீட்டெடுக்க கொடைக்கானலில் முகாமிட்ட சென்னை மாணவிகள்

Posted by - March 27, 2022
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை பார்த்து ஓவியமாக வரையும் பயிற்சிபெற, சென்னையில் இருந்து 50 மாணவ மாணவிகள் வந்தனர்.
மேலும்

உக்ரைனில் 7-வது ரஷிய படைத்தளபதி பலி: சொந்தப்படையினரே தீர்த்துக்கட்டினரா?

Posted by - March 27, 2022
உக்ரைனில் 7-வது ரஷிய படைத்தளபதி கொல்லப்பட்டுள்ளார். அவரை சொந்தப்படையினரே தீர்த்துக்கட்டியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
மேலும்

ரஷியாவில் ஆட்சி மாற்றம் குறித்து அமெரிக்க அதிபர் பேசவில்லை- வெள்ளை மாளிகை விளக்கம்

Posted by - March 27, 2022
புதின் தனது அண்டை நாடுகள் மீது அதிகாரத்தை செலுத்த அனுமதிக்க முடியாது என்ற கருத்தில்தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியதாக வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும்

பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு: இம்ரான்கான் கட்சியின் 50 மந்திரிகள் மாயம்

Posted by - March 27, 2022
பாராளுமன்றம் நாளை (திங்கட்கிழமை) மீண்டும் கூடும் நிலையில், எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மனத்தை நிச்சயம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா வான்வெளி தாக்குதல் – 8 பேர் பலி

Posted by - March 27, 2022
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலால் ஜூடா நகரில் நடைபெற விருந்த பார்முலா 1 கார் போட்டி வேறு இடத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மேலும்

மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

Posted by - March 27, 2022
நாட்டின் முன்னணி அரச வங்கியொன்று இலங்கை மின்சார சபையின் அனைத்து காசோலைகளையும் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்