இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர் இளவரசர் பிலிப். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கனவர் இளவரசர் பிலிப் (99), கடந்த ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
மன்னார் மாவட்டத்தில் முதல் கட்டமாகத் தெரிவு செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து இடர் கால நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தும் எரிபொருள் வழங்கப்படாமையினால் பிரதான வீதியை மறித்து, எரிவாயு வழங்குமாறு கோரி கொட்டும் மழையிலும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.