2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அப்போதைய புலனாய்வு பிரிவின் பிரதானியும் தற்போதைய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவே பொறுப்புக் கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் அரசாங்கம் உருவாக்கிய நெருக்கடிகள் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட சுரேன் ராகவன் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்களைப் படையினர் ஆக்கிரமிப்பு செய்திருக்கின்றார்கள் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராஜா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் பெரும்பான்மை இன மக்கள் இனிமேல் ஒருபோதும் இனவாத கருத்துக்களுக்கு அடிபணிந்து ஏமாந்து போகத் தயாரில்லை என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம் நசுருதீன் தெரிவித்துள்ளார்.