தென்னவள்

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு தரவேண்டிய நிதி வழங்கப்படவில்லை- கனிமொழி

Posted by - April 24, 2022
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. வரித்தொகையை மத்திய அரசு இன்னும் வழங்காமல் இருக்கிறது என்று தி.மு.க. மகளிரணி மாநில செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கூறினார்.
மேலும்

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கைத்துப்பாக்கியை தவற விட்ட பொன்மாணிக்கவேல்

Posted by - April 24, 2022
சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு வந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொன்மாணிக்கவேல் தவற விட்ட கைத்துப்பாக்கியை ஊழியர்கள் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும்

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் இன்று கீவ் வருகை

Posted by - April 24, 2022
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 மாதமாகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷியாவிற்கு எந்த முன்னேற்றமும் இல்லை என பிரிட்டன் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும்

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடிவிபத்து – நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்டோர் பலி

Posted by - April 24, 2022
தீ விபத்து ஏற்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

சென்னை வந்த உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

Posted by - April 24, 2022
உள்துறை மந்திரி அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு புதுவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இரவு பகலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது- அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்

Posted by - April 24, 2022
மின் விநியோக குறைபாட்டை சரி செய்வதற்காக தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
மேலும்

மகாராஷ்டிரா எம்.பி நவனீத் ராணாவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு

Posted by - April 24, 2022
எங்களுடைய வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிவசேனா தொண்டர்கள் மட்டுமல்ல, அவர்கள் முதல் மந்திரியின் குண்டர்கள் என ரவி, நவ்னீத் ராணா தம்பதி தெரிவித்தனர்.
மேலும்

நீதியான நீதிபதி

Posted by - April 23, 2022
காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்காக உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்ற சிறிலங்கா காவல் துறையின் மனுவை கொழும்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மேலும்