தென்னவள்

வலி. மேற்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

Posted by - November 21, 2025
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு  வெள்ளிக்கிழமை (21) தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது. சபை அமர்வின் இறுதியில் யுத்தத்தின்போது உயிர்நீத்த உறவுகளை நிறைவுகூரும் விதமாக ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு, மௌன  அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில்…
மேலும்

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற பதில் பதிவாளர் கைது!

Posted by - November 21, 2025
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப்பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான 350 கிராம் தங்க நகைகள் காணமல் போன சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற பதில் பதிவாளர் களுவாஞ்சிகுடி பொலிஸாரால்…
மேலும்

போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பலுடன் ஆறு பேர் கைது!

Posted by - November 21, 2025
இலங்கை கடற்படையால், இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் படகுடன் 06 சந்தேக நபர்கள்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

சக மனிதர்களுக்குச் சேவை செய்யக்கூடிய சமூகத்தை உருவாக்குவதே எமது அரசியலின் நோக்கம்

Posted by - November 21, 2025
மனிதர்கள் என்ற ரீதியில் மனிதர்களுக்குச் சேவை  செய்யக்கூடிய சிறந்த மனம் கொண்ட சமூகத்தை உருவாக்குவது எமது அரசியலின் நோக்கமாகும் என பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
மேலும்

யாருக்கு அதிகாரம்? – கோஷ்டி அரசியலில் கொடிகட்டிப் பறக்கும் தவெக

Posted by - November 21, 2025
வளரும் கட்சிக்குள் கோஷ்டிகள் தலை தூக்குவது தவிர்க்க முடியாத ஒன்றுதான். அந்த விதத்தில் விஜய்யின் தவெக-வுக்குள் அதற்குள்ளாகவே கோஷ்டி அரசியல் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கிவிட்டது.
மேலும்

விஜய் பிரச்சாரத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு – தளர்ந்து போன தவெக

Posted by - November 21, 2025
தவெக தலைவர் விஜய் சேலத்தில் டிச.4-ம் தேதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தவெக-வினர் சேலம் காவல் ஆணையரிடம் நேற்று மனு அளித்தனர். ஆனால், கார்த்திகை தீபத் திருவிழா, பாபர் மசூதி இடிப்பு தினம் உள்ளிட்ட காரணங்களைச் சொல்லி…
மேலும்

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு விவகாரம்: சி.வி.சண்முகம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை

Posted by - November 21, 2025
பெண்​கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்​பாக அதி​முக முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகத்​துக்கு எதி​ராக குற்​ற​வியல் நடவடிக்கை எடுக்​கு​மாறு மகளிர் ஆணை​யம் பிறப்​பித்த உத்​தர​வுக்கு உயர் நீதி​மன்​றம் இடைக்​காலத் தடை விதித்​துள்​ளது. விழுப்​புரத்​தில் சில மாதங்​களுக்கு முன்பு நடந்த அதி​முக பூத் கமிட்டி…
மேலும்

ஆதரவற்ற முதியோர் இல்லத்தை இடிக்க முயற்சி: அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு சீமான் கண்டனம்

Posted by - November 21, 2025
ஆலந்​தூரில் தொண்டு நிறு​வனம் நடத்தி வரும் ஆதர​வற்ற முதி​யோர் இல்​லத்தை இடிக்க முயல்​வ​தாக, அமைச்​சர் தா.மோ.அன்​பரசனுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.
மேலும்

“மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்கும் வரை ஓயமாட்டோம்” – முதல்வர் ஸ்டாலின்

Posted by - November 21, 2025
சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும்