தென்னவள்

குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து அடுத்த ஆண்டு நவம்பரில் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

Posted by - August 29, 2025
குலசேகரன்​பட்​டினம் ஏவுதளத்​தில் இருந்து அடுத்த ஆண்டு நவம்​பர் மாதம் ராக்​கெட் ஏவப்​படும் என்று இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன் தெரி​வித்​தார்.
மேலும்

அமெரிக்க விமானப்படையின் எப்-35 ரக விமானம் விபத்து: கடும் குளிரால் சக்கரம் கீழ் இறங்கவில்லை

Posted by - August 29, 2025
அமெரிக்காவின் அலாஸ்கா ​வி​மானப்​படை தளத்​தில் எப்​-35 ரக போர் விமானத்​தின் சக்​கரத்​தில் ஏற்​பட்ட தொழில்​நுட்ப கோளாறு காரண​மாக விபத்​தில் சிக்​கியது. விமானி பாராசூட் மூலம் தப்​பி​னார்.
மேலும்

இராணுவ அணிவகுப்பில் பங்கேற்கும் புட்டின், கிம் ஜாங் உன்

Posted by - August 29, 2025
மேற்குலக அழுத்தங்களுக்கு மத்தியில், கூட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோர் பீஜிங்கில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்ள உள்ளனர்.
மேலும்

வடமேற்கு நைஜீரியாவில் கொலரா தொற்று ; 08 பேர் உயிரிழப்பு ; 200க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Posted by - August 29, 2025
வடமேற்கு நைஜீரியாவின் ஜம்ஃபாரா மாநிலத்தின் புக்குயம் மாவட்டத்தில் கொலரா தொற்று நோய் பரவி வருவதால் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு, 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

தமிழக முதல்வரிடம் வாழ்த்து பெற்ற சாதனையாளரான வைத்தியர் ஆதி ஜோதி பாபு

Posted by - August 29, 2025
இந்திய மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக மருந்தில்லா மருத்துவ கண்டுபிடிப்பிற்கான செயல்முறை காப்புரிமை சான்றிதழை பெற்ற வைத்தியர் ஆதி ஜோதி பாபு –  தனது சாதனைக்காக தமிழக முதல்வரை சந்தித்து அவரின் வாழ்த்தைப் பெற்றார்.
மேலும்

கிளிநொச்சியில் விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு

Posted by - August 29, 2025
கிளிநொச்சி ஏ-09 வீதியின் பரந்தன் விவசாயப் பண்ணைக்கும் கரடிப்போக்கு சந்திக்கும் அண்மித்த பகுதியல் டிப்பர் வாகனம், பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன ஒன்றின் பின்னால் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

அலங்காரத்தில் ஜொலிக்கும் அன்னையின் ஆலயம்!

Posted by - August 29, 2025
தமிழகத்தின், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ளது உலகப்பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம். இந்த ஆலயத்தில், ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டின் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக.29) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் கோலாகலமாக…
மேலும்

தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி கிம் கியோன் ஹீ மீது இலஞ்சக் குற்றச்சாட்டு

Posted by - August 29, 2025
தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ மீது இலஞ்சம் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை (29) விசேட சட்டதரணி குழு தெரிவித்துள்ளது.
மேலும்

பண்டாரகம துப்பாக்கிச் சூடு ; இருவர் கைது !

Posted by - August 29, 2025
பண்டாரகம, போல்கொட பாலத்திற்கு அருகில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

மட்டக்களப்பில் தண்ணீர் ஓடும் வாய்க்கால்களில் இரவில் மணல் கொள்ளை

Posted by - August 29, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, செங்கலடி, கிரான், வாகரை பிரதேச செயலக்கப்பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய, மாகாண நீர்பாசனத்திற்குச் சொந்தமானதும், ஏனைய வனவளத்திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளில் இரவு7.00 மணி தொடக்கம் அதிகாலை 5.00 மணிவரை பொலிசார் பாதுகாப்பு படையினரின் அனுசரணையுடன்…
மேலும்