பிரான்சில் அமெரிக்கரை காதலித்து இந்தியாவில் திருமணம் செய்துகொண்ட கேரள இளம்பெண்
பிரான்சில் படிக்கும்போது அமெரிக்கர் ஒருவரைக் காதலித்த கேரளாவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர், இந்தியாவில் திருமணம் செய்துகொண்டதைக் குறித்த செய்தி ஒன்று வைரலாகியுள்ளது. ஒரு வைரல் செய்தி இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள எர்ணாகுளம்என்னுமிடத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி. அஞ்சலி உயர் கல்வி கற்பதற்காக பிரான்ஸ் சென்றிருந்த…
மேலும்
