தென்னவள்

“அறிவு ஆய்விதழில் மாத்திரமல்ல : மக்களுக்காகச் செயல்பட வேண்டும்”

Posted by - September 20, 2025
உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ பராமரிப்புக்கான அணுகலில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைய, கொழும்பில் ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ (Médecins Sans Frontières/MSF) அமைப்பின் ஆசிய விஞ்ஞான நாட்கள் 2025 (MSF Scientific Days Asia 2025) மாநாடு வெள்ளிக்கிழமை…
மேலும்

விசேட சுற்றிவளைப்பின் போது பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன

Posted by - September 20, 2025
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
மேலும்

விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகம்!

Posted by - September 20, 2025
சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமிருந்தும் கவனம் செலுத்த வேண்டிய விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன.
மேலும்

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை – ரணில்

Posted by - September 20, 2025
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மேலும்

கிளிநொச்சியில் இடம்பெற்ற சமாதானத்திற்கான நடைப்பவனி

Posted by - September 20, 2025
செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் அனுசரணையில், வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர்களுக்கு சமாதானம் தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்ட நிலையில் உலக சமாதான தினத்தை முன்னிட்டு நடைபவனி ஒன்று அவர்களால் திட்டமிடப்பட்டது.
மேலும்

3 ஆயிரம் கலைஞர்களுடன் சமையல் போட்டி திருவிழா: அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்

Posted by - September 20, 2025
சென்​னை​யில் 3 ஆயிரம் சமையல் கலைஞர்​கள் பங்​கேற்ற, சமையல் போட்டி திரு​விழா விமரிசை​யாக தொடங்​கியது. இதை, அமைச்​சர் ஆர்​.​ராஜேந்​திரன் தொடங்கி வைத்​தார். இந்​திய வர்த்தக மேம்​பாட்டு அமைப்பு மற்​றும் தமிழ்​நாடு வர்த்தக மேம்​பாட்டு அமைப்​பின் சார்​பில், ஆஹார் உணவு மற்​றும் விருந்​தோம்​பல்…
மேலும்

‘அய்யா – சின்ன அய்யா பிரச்சினையை அவசரமா பேசி முடிங்க…’ – பழனிசாமிக்கு பாமக நிர்வாகிகள் கோரிக்கை!

Posted by - September 20, 2025
“பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுக-வில் சேர்க்க வேண்டும்” என கெடுவைத்துக் கிளம்பி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். “அதிமுக-வுக்கு துரோகம் செய்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க சாத்தியமே இல்லை” என டெல்லி வரைக்கும் போய் சொல்லிவிட்டு வந்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்.
மேலும்

மார்ட்டினின் மகனை வைத்து ரங்கசாமியை சீண்டுகிறதா பாஜக? – புது ரூட்டெடுக்கும் புதுச்சேரி அரசியல்!

Posted by - September 20, 2025
புதுச்சேரி அரசியலில் லாட்டரி அதிபர் மாட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் ஆளும் கட்சிக்கு எதிராக ஆசிட் கணைகளை வீச ஆரம்பித்திருப்பது என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணிக்குள் பகையை மூட்டிக் கொண்டிருக்கிறது.
மேலும்

பழனிசாமி சுற்றுப்பயணம் அக். 4, 5-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

Posted by - September 20, 2025
அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி இன்​றும், நாளை​யும் நாமக்​கல் மாவட்​டத்​தில் மேற்​கொள்​ள​விருந்த சுற்​றுப்​பயணம் அக். 4, 5-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது. நாமக்​கல் மாவட்​டத்​தில் 19, 20, 21-ம் தேதி​களில் பழனி​சாமி சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​வார் எனவும், நேற்று ராசிபுரம், சேந்​தமங்​கலம் சட்​டப்​பேரவை தொகு​தி​கள்,…
மேலும்

கோடநாடு வழக்கு விசாரணை: அக்டோபர் 10-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

Posted by - September 20, 2025
கோட​நாடு கொலை, கொள்ளை வழக்கு விசா​ரணை அக்​டோபர் 10-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டது. நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி அருகே கோட​நாடு எஸ்​டேட்​டில் 2017-ல் காவலாளி ஓம்​பகதூர் கொலை செய்​யப்​பட்​டு, பங்​களா​வில் இருந்த பொருட்​கள் கொள்ளை அடிக்​கப்​பட்​டன.
மேலும்