தென்னவள்

தமிழகத்தில் வக்பு வாரியம் கலைப்பு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

Posted by - September 24, 2025
 தமிழகத்தில் வக்பு வாரியம் கலைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய வக்பு வாரியம் அமைக்கப்படும் என்றும் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது. மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த டி.எஸ்.அகமது இப்ராகிம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறி யிருப்பதாவது:
மேலும்

பாஜக கூட்டணியில் மீண்டும் இணையுமாறு டிடிவி தினகரனை வலியுறுத்தினேன்: அண்ணாமலை தகவல்

Posted by - September 24, 2025
​பாஜக கூட்​ட​ணி​யில் மீண்​டும் இணைய வேண்​டும் என அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரனை வலி​யுறுத்​தி​ய​தாக தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை தெரி​வித்​துள்​ளார். மறைந்த நடிகர் எம்​.ஆர்​.​ரா​தா​வின் மனைவி கீதா ராதா கால​மானதையொட்​டி, சென்​னை​யில் உள்ள அவரது இல்​லத்​தில் நடிகரும் பாஜக…
மேலும்

உடலுறுப்பு தானத்தால் 8,000 பேருக்கு மறுவாழ்வு: அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தகவல்

Posted by - September 24, 2025
 தமிழ்​நாடு உறுப்பு மாற்று ஆணை​யத்​தின் சார்​பில் உறுப்பு தான தினம்​-2025 நிகழ்ச்சி சென்​னை​யில் நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பு கொடை​யாளர் குடும்​பத்​தினருக்கு சிறப்பு செய்​து, உறுப்பு மாற்று சிகிச்​சை​யில் சிறப்​பாக பணியாற்றிய மருத்​து​வர்​களுக்கு அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் விருதுகள் வழங்​கி​னார்.
மேலும்

சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய் கிரகத்தில் அமைக்க வாய்ப்பு: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்

Posted by - September 24, 2025
‘சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய்க் கிரகத்தில் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது’ என இஸ்ரோ நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியாதவது:
மேலும்

காலிஸ்தான் தீவிரவாதி இந்திரஜித் சிங் கனடாவில் கைது

Posted by - September 24, 2025
காலிஸ்​தான் பிரி​வினை​வாத அமைப்​பு​கள் அமெரிக்​கா​வில் ‘சீக்​கியர்​களுக்​கான நீதி’ (எஸ்​எப்​ஜே) என்ற பெயரில் செயல்​பட்டு வரு​கின்​றனர். இதன் கனடா நிர்​வாகி​யாக இந்​திரஜித் சிங் கோசல் (36) செயல்​பட்டு வந்​தார்.
மேலும்

AI தொழில்நுட்பத்தால் பெண்களின் வேலைவாய்ப்பு அதிகம் பாதிப்படையும் : ஐ.நா.ஆய்வில் தகவல் !

Posted by - September 24, 2025
உலக அளவில் அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தின் தாக்கம், ஆண்களை விட பெண்களின் வேலைவாய்ப்பை அதிகமாகப் பாதிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மேலும்

பாலஸ்தீன தனிநாட்டுக்கு பிரான்ஸ் ஆதரவு : உலக நாடுகளில் அதிகரித்த அழுத்தம்

Posted by - September 24, 2025
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு மத்தியில், பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க பிரான்ஸ் தனது ஆதரவை முறையாக அறிவித்துள்ளது. இதன் மூலம் கனடா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து பிரான்ஸும் இந்தப் பட்டியலில்…
மேலும்

ஏமன் வளைகுடாவில் கப்பல் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

Posted by - September 24, 2025
இஸ்ரேல் – ஹமாஸ் போருக்குப் பதிலடியாக, ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏமன் அருகே உள்ள ஏமன் வளைகுடாவில் பயணித்த ஒரு கப்பல் மீது திங்கட்கிழமை (23) தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கப்பலுக்குச் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும்,…
மேலும்

வாழ வழிதேடி விமான சக்கரத்தில் ஒளிந்து வந்த ஆப்கான் இளைஞன்; திருப்பி அனுப்பிய இந்தியா!

Posted by - September 24, 2025
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து இந்தியாவின் டில்லிக்கு பயணம் செய்த விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து கொண்டு பயணித்த 13 வயதுடைய ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
மேலும்

மீரிகம வாகன விபத்தில் பாடசாலை மாணவி பலி!

Posted by - September 24, 2025
மீரிகம பொலிஸ் பிரிவில் உள்ள பஸ்யால கிரிஉல்ல வீதியில் உள்ள டி.எஸ். சந்திக்கு அருகில் வலதுபுறம் திரும்ப முயன்றபோது, பின்னால் வந்த கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்