1990 சுவசெரிய சேவையின் இலக்கத்தை மாற்றி 8889 என்று இலக்கமிட முயற்சிக்க வேண்டாம்!
நிர்ணய விலைக்கு மாறாக அதிக விலைக்கு மருந்து பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வழிமுறைகளை உருவாக்குங்கள் . அதனை விடுத்து சுவசெரிய சேவையின் 1990 இலக்கத்தை மாற்றி 8889 என்று இலக்கமிட முயற்சிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளின்…
மேலும்
