தென்னவள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் மிக கனமழை: தங்கச்சிமடத்தில் 170 மில்லி மீட்டர் மழை பதிவு

Posted by - October 22, 2025
வங்​கக்​கடல் பகு​தி​யில் நில​வும் காற்​றழுத்த தாழ்வு நிலை​யால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகு​தி​களில் நேற்றுமிக கன மழை பெய்​தது. அதி​கபட்​ச​மாக தங்​கச்​சி மடத்​தில் 170 மி.மீ மழை பதிவானது. ராமேசுவரம், தங்​கச்​சிமடம், பாம்​பன், மண்​டபம் உள்​ளிட்ட கடலோரப் பகு​தி​களில் நேற்று முன்​தினம்…
மேலும்

‘கிங் ட்ரம்ப் ஜெட்’ – போராட்டக்காரர்களை கலாய்த்து அதிபர் வெளியிட்ட ஏஐ வீடியோ!

Posted by - October 22, 2025
‘கிங் ட்ரம்ப் ஜெட்’ எனப் போராட்டக்காரர்களை கலாய்த்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட ஏஐ வீடியோ சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
மேலும்

எச்1பி விசாவில் 1 லட்சம் டாலர் கட்டணம் யார் யாருக்கு? – அமெரிக்கா விளக்கம்

Posted by - October 22, 2025
அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்கு பெற வேண்டிய எச்1 பி விசா கட்டணம் குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அமைப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, 2025 செப்டம்பர்-21 க்கு பிறகு புதிதாக எச்1 பி விசா கோரி…
மேலும்

5 ஆண்டு தண்​டனை: சிறையில் அடைக்கப்பட்டார் பிரான்ஸ் முன்​னாள் அதிபர் நிக்​கோலஸ் சர்​கோசி

Posted by - October 22, 2025
பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்​கோலஸ் சர்கோசி, தலைநகர் பாரிசில் உள்ள லா சான்டி சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு பாரிஸ் நீதிமன்றம் கடந்த செப்.25-ம் தேதி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
மேலும்

வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் நவ.1-லிருந்து 155% வரி: சீனாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

Posted by - October 22, 2025
“சீனா ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்துக்கு முன்வராவிட்டால் அந்நாட்டுப் பொருட்கள் மீது 155% வரி விதிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற சொகுசு பஸ் விபத்து : பலர் காயம்

Posted by - October 22, 2025
கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பஸ் மதவாச்சி பிரதான வீதியில், ஆண்டியா புளியங்குளம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
மேலும்

இறக்குமதி அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான வர்த்தமானி வெளியீடு

Posted by - October 22, 2025
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை அறிவிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

கவனயீர்ப்புப்பேரணியுடன் ஐ.நாவுக்கு மகஜர் கையளிப்பு

Posted by - October 22, 2025
பலஸ்தீனத்துக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை (21) கொழும்பில் ஒன்றுகூடிய பெண் செயற்பாட்டாளர்கள், பலஸ்தீன மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்ளையும், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களையும் புரிந்த இஸ்ரேலியக் குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதுடன் நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
மேலும்

அரச வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு என்று மக்களுக்கு வீண் அச்சத்தை ஏற்படுத்த ஒருதரப்பினர் முயற்சி!

Posted by - October 22, 2025
அரச வைத்தியசாலைகளுக்கு தடையின்றி மருந்துகளை விநியோகிப்பதற்கும், மருந்து பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மருந்து தட்டுப்பாடு என்று மக்கள் மத்தியில் வீண் அச்சத்தை ஏற்படுத்த ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகிறார்கள் என சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை…
மேலும்