தென்னவள்

சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமைக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலை குழு ஆதரவு

Posted by - October 25, 2025
சீனா​வில் ஒரு கட்சி நிர்​வாக நடை​முறை உள்ளது. எதிர்க்​கட்​சிகள் கிடை​யாது. இதன்படி சீன கம்​யூனிஸ்ட் கட்​சியின் ஜி ஜின்​பிங் கடந்த 2013-ம் ஆண்​டில் அதிப​ராக பதவி​யேற்​றார். கடந்த 2023-ம் ஆண்​டில் அவர் 3-வது முறை அதிப​ராக தேர்வு செய்​யப்​பட்டு பதவி​யில் நீடிக்​கிறார்.
மேலும்

பழனிசாமியை தோளில் தூக்க மாட்டார் விஜய் – டிடிவி தினகரன் திட்டவட்டம்

Posted by - October 25, 2025
பழனிசாமியின் தலைமையை விஜய் ஏற்றுக்கொள்வது தற்கொலைக்குச் சமம் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
மேலும்

தமிழகத்தில் புதிதாக 300 சுற்றுலா மையங்கள்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

Posted by - October 25, 2025
விழுப்​புரம் மாவட்​டத்தில் உள்ள செஞ்சிக்​கோட்டையை சுற்றுலாத் துறை அமைச்​சர் ராஜேந்​திரன் நேற்று ஆய்வு செய்தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் சுற்​றுலாத் துறைக்கு கொள்​கையை உரு​வாக்​கி, 300-க்​கும் மேற்​பட்ட புதிய சுற்​றுலா மையங்​களை உரு​வாக்​க​வும், அதன் மூலம் சர்​வ​தேச சுற்​றுலா…
மேலும்

திருப்பத்தூரில் உள்ள மணிமண்டபத்தில் மருது சகோதரர்கள் சிலைகளுக்கு அமைச்சர்கள் மரியாதை

Posted by - October 25, 2025
மருது சகோ​தரர்​கள் நினைவு தினத்​தையொட்டி திருப்​பத்​தூரில் உள்ள அவர்​களது சிலைகளுக்கு அமைச்​சர்​கள் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தினர். சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூரில் உள்ள மணிமண்​டபத்​தில் மருது சகோ​தரர்​கள் நினைவுதினம் அரசு நிகழ்ச்​சி​யாக நடை​பெற்​றது.
மேலும்

அமைச்சர்கள் எங்களை கேலி செய்கிறார்கள்! – செல்லூர் ராஜு

Posted by - October 25, 2025
மதுரை பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு: மதுரையில் மக்கள் செல்ல முடியாத அளவுக்கு கோரிப்பாளையம் பால பணிகள் மெதுவாக நடப்பதாக சட்டப் பேரவையில் அமைச்சரிடம் சொன்னேன். ஆனால் அமைச்சர் எ.வ.வேலு, நான் ஃபார்ம் ஹவுஸுக்கு குடிபோய்விட்டதாக பதிலளித்து பிரச்சினையை திசை…
மேலும்

பெரம்பூரில் ரூ.9.64 கோடியில் வணிக வளாகம்: அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்

Posted by - October 25, 2025
பெரம்பூர் ஜமாலியா பகுதியில் ரூ.9.64 கோடியில் புதிய வணிக வளாகம் கட்டும் பணியை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டலம், 76-வது வார்டு குயப்பேட்டையில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சிங்காரச் சென்னை 2.0 திட்ட…
மேலும்

பிரான்ஸ் அருங்காட்சியக திருட்டில் பயன்படுத்தப்பட்ட கிரேன்., விளம்பரம் செய்த ஜேர்மன் நிறுவனம்

Posted by - October 25, 2025
லூவ்ரே அருங்காட்சியக திருட்டில் பயன்படுத்தப்பட்ட கிரேனை வைத்து ஜேர்மன் நிறுவனமொன்று விளம்பரம் செய்துள்ளது. பிரான்சின் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடந்த அதிரடியான நகை திருட்டு சம்பவம் உலகம் உழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

பிரான்சில் மீண்டும் ஒரு அருங்காட்சியகத்தில் கொள்ளை

Posted by - October 25, 2025
பிரான்சில் மேலும் ஒரு அருங்காட்சியத்தில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இம்முறை, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
மேலும்

யாழ். தென்மராட்சி பகுதியில் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு.. விசாரணை தீவிரம்!

Posted by - October 25, 2025
யாழ்.தென்மராட்சி கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
மேலும்

யாழில் புலனாய்வு துறைக்கு 20 இலட்சம் கொடுக்க முயன்ற கும்பல்

Posted by - October 25, 2025
நாட்டில் தற்போது இஷாரா செவ்வந்தி விவகாரத்தை தொடர்ந்து, லசந்த விக்ரமசேகர படுகொலை என பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன.
மேலும்