சிரிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 850 சிறுவர்களின் எதிர்காலம் குறித்து அச்சம்
வடகிழக்கு சிரியாவில் முற்றுகையிடப்பட்ட சிறையொன்றுக்குள் ஜிஹாதி தீவிரவாதிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் நூற்றுக்கணக்கான சிறுவர்களின் எதிர்காலம் குறித்து அச்சம் எழுந்துள்ளது.…

