தென்னவள்

ஐ.எஸ். இயக்கத்தில் சேர சிரியா சென்ற லண்டன் மாணவி வான் தாக்குதலில் பலி

Posted by - August 13, 2016
ஐ.எஸ். இயக்கத்தில் சேருவதற்காக சிரியாவுக்கு சென்ற லண்டன் மாணவி ரஷியா நடத்திய வான் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார்.இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனை சேர்ந்தவர், கதிஜா சுல்தானா (வயது 16). பள்ளிக்கூட மாணவி.
மேலும்

தாம்பரம் ரெயில் நிலையத்தை கடக்கும்போது ரெயில் பெட்டியில் துளை இல்லை

Posted by - August 13, 2016
தாம்பரம் ரெயில் நிலையத்தை கடக்கும் போது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் ரெயில் பெட்டியில் துளை இல்லாததால் எழும்பூரில் தான் கொள்ளை சம்பவம் நடந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஐ.எஸ். தீவிரவாதக் குழு

Posted by - August 13, 2016
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொலைவெறி தாக்குதலுக்கு சதி திட்டம் வகுத்து தந்த தலைவன் ஹபிஸ் சயீத் அமெரிக்க விமானப்படை தாக்குதலில் பலியானதாக தெரியவந்துள்ளது.
மேலும்

தடகள போட்டியில் எத்தியோப்பியாவுக்கு முதல் தங்கம்

Posted by - August 13, 2016
ரியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பந்தயங்கள் நேற்று தொடங்கியது. தடகளத்தில் முதல் தங்கப்பதக்கத்தை எத்தியோப்பியா வென்றது.
மேலும்

சசிகலாபுஷ்பா எம்.பி.யின் தாயார் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

Posted by - August 13, 2016
வீட்டு வேலை செய்த அக்காள்-தங்கைக்கு பாலியல் தொந்தரவு, கொலை மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்ஜாமீன் வழங்கக்கோரி சசிகலாபுஷ்பாவின் தாயார் தாக்கல் செய்த மனு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
மேலும்

இத்தாலியில் உள்ள பைசா சாய்ந்த கோபுரத்தை தகர்க்க சதி திட்டம்

Posted by - August 13, 2016
இத்தாலியில் உள்ள பைசா சாய்ந்த கோபுரத்தை தகர்க்க சதி திட்டம் தீட்டியதாக துனிசியாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
மேலும்

தி.மு.க. முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன் மரணம்

Posted by - August 13, 2016
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், துணை பொதுச் செயலாளருமான எஸ்.பி.சற்குண பாண்டியன் இன்று அதிகாலை 3.30 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.
மேலும்

உக்ரைனுடனான தூதரக தொடர்புகளை முறித்து கொள்வோம்

Posted by - August 13, 2016
அண்டைநாடான உக்ரைனுடனான தூதரக தொடர்புகளை முறித்து கொள்வோம் என ரஷிய பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ் எச்சரித்துள்ளார். 1991-ல் சோவியத் யூனியன் என்ற அமைப்பு உடைந்து பல சிறிய நாடுகளாக பிளவுபட்ட பின்னர் கடந்த 2014-ல் உக்ரைன் நாட்டின் கிரிமியா பகுதியை ரஷியா தன்னுடன்…
மேலும்

தமிழினி விச ஊசி தொடர்பாக முறைப்பாடெதனையும் செய்யவில்லையாம்

Posted by - August 13, 2016
இராணுவத்தினர் விச ஊசி ஏற்றினார்கள் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிரணி தலைவி தமிழினி எந்தவித முறைப்பாட்டையும் முன்வைக்கவில்லையென சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவர் சிங்கள நாளிதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
மேலும்

பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை மைத்தியிடம் கையளிப்பு

Posted by - August 13, 2016
காணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணைசெய்யம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும்