நிலையவள்

நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் இளைஞன் முறைப்பாடு

Posted by - December 26, 2017
நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் இளைஞன் முறைப்பாடுபணம் வாங்கிவிட்டு நெல்லியடி பொலிஸார் பக்கசார்பாக நடந்து கொண்டதாக கூறி, பாதிக்கப்பட்டவரால் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.…
மேலும்

கடத்தப்பட்ட பெறுமதியான மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன

Posted by - December 26, 2017
கிளிநொச்சியில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பெறுமதியான மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கிளிநொச்சி – அக்கராயன்குளம் பிரதேசத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பெறுமதியான பால மரக்குற்றிகளுடன் சென்ற இரண்டு வாகனங்களை கிளிநொச்சி காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். நேற்று (25) அம்பாள்குளம் பிரதேசத்தில் வைத்து கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி…
மேலும்

ஜனவரியில் நல்லிணக்க வாரம்-அரசாங்க தகவல் திணைக்களம்

Posted by - December 26, 2017
எதிர்வரும் ஜனவரி எட்டாம் திகதி தொடக்கம் 14ம் திகதி வரையான ஒரு வார காலம் நல்லிணக்க வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சு நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தேசிய நல்லிணக்க வாரம் முன்னெடுக்கப்படவுள்ளது என,…
மேலும்

அம்பாறையில் தூக்கில் தொங்கிய நிலையில் 19 வயது இளைஞனின் சடலம் மீட்பு

Posted by - December 26, 2017
அம்பாறை சுதுவெல்ல பிரதேசத்தில் 19 வயது இளைஞன் ஒருவன் தூக்கில் தொங்கி, உயிரிழந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளான். அம்பாறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

பெண்களின் எண்ணிக்கையை அடுத்த மாதம் அறிவிப்போம்- மஹிந்த தேசப்பிரிய

Posted by - December 26, 2017
இம்முறை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சகல அரசியல் கட்சிகளும், சுயாதீனக் குழுக்களும் முன்வைத்துள்ள பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அடுத்த மாதம் ஆரம்பத்தில் இந்த பெண் பிரதிநிதிகள் தொகை குறித்து அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக…
மேலும்

9.25 மணிக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள் !- அரசாங்கம்

Posted by - December 26, 2017
சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் (26) 13 வருடங்கள் நிறைவடைவதை குறிக்கும் நிகழ்ச்சிகள் பல இன்று காலை 9.00 மணிக்கு காலி, தெல்வத்த பரேலிய சுனாமி நினைவுத் தூபிக்கு அருகாமையில் இடம்பெறவுள்ளன. இந்த சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த சகலரையும் நினைவு கூறும்…
மேலும்

நிலாவௌியில் நீரில் மூழ்கிய இரு இளைஞர்கள் பத்திரமாக மீட்பு

Posted by - December 25, 2017
நிலாவௌி – கோபாலபுரம் கடற்பகுதியில் நீராடச் சென்று விபத்துக்குள்ளான இரு இளைஞர்கள் கடற்பாதுகாப்பு படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பதுளை மற்றும் தெஹியோவிட்ட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 27 மற்றும் 25 வயதான இருவராகும்.
மேலும்

அடுத்த ஆண்டு நடுப்­ப­கு­தியில் மத்­தள விமா­ன­நி­லையம் திறப்பு

Posted by - December 25, 2017
அடுத்த ஆண்டு நடுப்­ப­கு­தியில் மத்­தள விமா­ன­நி­லை­யத்தை திறந்­து­வைக்க அர­சாங்கம் தீவிர நகர்­வு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. எல்ல உள்­ளிட்ட  பகு­தி­களின்  சுற்­று­லாத்­து­றை­யினை மேலும் அபி­வி­ருத்தி செய்ய ஜன­வரி முதல் இரு­வா­ரத்­திற்குள் பிர­த­ம­ரிடம் அறிக்கை சமர்ப்­பிக்­கவும் சுற்­று­லாத்­துறை அமைச்­சிடம் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. தென்னிலங்­கையின் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள்…
மேலும்

கொஸ்கொட சுஜீயை கைது செய்ய சர்வதேச சிவப்பு அறிவித்தல்.!

Posted by - December 25, 2017
திட்­ட­மிட்ட குற்­றங்கள் தொடர்பில் இலங்கை பொலி­ஸாரால் தேடப்­பட்டு வரும்  தற்­போது டுபாயில் இருப்­ப­தாக நம்­பப்­படும், பிர­பல பாதாள உலக தலை­வர்­க­ளான கொஸ்­கொட சுஜீ மற்றும் மாகந்­துரே மதூஷ் ஆகி­யோ­ருக்கு எதி­ராக சிவப்பு மற்றும் நீல அறி­வித்­தல்­களை சர்வ­தேச பொலிஸார் பிறப்­பித்­துள்­ளனர். மனிதப்…
மேலும்

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிவளைப்பு, 48 பேருக்கு எதிராக வழக்கு

Posted by - December 25, 2017
நாத்தாண்டிய பிரதேசத்தில் பயன்பாட்டுக்கு உதவாத உணவுப் பொருட்களை விநியோகித்த குற்றச்சாட்டின் கீழ் 48 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுச் சுகாதார அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக முன்னெடுத்த சுற்றிவளைப்பின் பின்னர் இந்த…
மேலும்