தென்னவள்

கொழும்பில் நாளை முதல் அறிமுகமாகும் புதிய சேவை

Posted by - June 14, 2022
கொழும்பில் நாளை முதல் தினமும் Park and ride பேருந்து சேவையை நடத்துவதற்கு போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

கொழும்பை அண்மித்த பகுதிகளில் சிறுவர்களிடையே பரவும் காயச்சல்

Posted by - June 14, 2022
கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் காய்ச்சலால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை இந்த நாட்களில் அதிகரித்து வருகின்றது என சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும்

“எனது உயிருக்கு அச்சுறுத்தல்”

Posted by - June 14, 2022
நான் எமது நாட்டு மக்களுக்காகவே குரல் கொடுக்கிறேன் வன்முறை அரசியலுக்கு அல்ல, பிரதமர் இதற்குரிய தெளிவூட்டலை வழங்க வேண்டும், என்மீதான தங்களின் பிழையான புரிதல் எனது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்…
மேலும்

மன்னாரில் அதிக விலையில் அரிசி விற்ற விற்பனையாளர்கள் மீது வழக்குப்பதிவு

Posted by - June 14, 2022
அரசாங்கத்தினால் அரிசிக்கு அதி உச்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் மன்னார் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை மேற்கொண்ட வியாபாரிகள் மீது  (13) திங்கட்கிழமை  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

வடக்கு, கிழக்கு மாகாண நிலத்தை பறித்து மதத்தை திணிக்கிறார்கள் – து.ரவிகரன்

Posted by - June 14, 2022
வடக்கு, கிழக்கு மாகாண நிலத்தை பறித்து மதத்தை திணித்து கொண்டிருக்கின்றார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
மேலும்

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கும் சட்டத் திருத்தத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Posted by - June 13, 2022
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் சட்டத் திருத்தத்துக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும்

“தமிழகத்தில் பாஜகதான் கருத்தியல் அடிப்படையில் செயல்படும் எதிர்க்கட்சி” – அண்ணாமலை கருத்து

Posted by - June 13, 2022
“தமிழகத்தில் கருத்தியல் அடிப்படையில் எதிர்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருப்பது பாஜக” என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மேலும்

நாங்கள் இணைந்தால் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியமும் வலிமைபெறும்- ஜெலன்ஸ்கி

Posted by - June 13, 2022
உக்ரைனின் தென்கிழக்கு கெர்சன் மற்றும் ஜபோரிஜியா பிராந்தியங்களில், ரஷிய படைகளிடம் இருந்து கிராமங்கள் மற்றும் நகரங்களை உக்ரைன் படைகள் மீண்டும் கைப்பற்றிவிட்டதாக அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.
மேலும்

தைவானுக்கு உதவும் போர்வையில் அமெரிக்கா ஆதிக்கத்தை நிறுவுகிறது- சீனா குற்றச்சாட்டு

Posted by - June 13, 2022
சீனாவுக்கு ஆசிய நாடுகள் தரும் ஆதரவை அபகரிக்க அமொிக்கா முயற்சிப்பதாக சீனாவின் பாதுகாப்பு மந்திரி வெய் ஃபெங்க் குற்றம் சாட்டி உள்ளாா். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பன்முகத்தன்மை என்ற போா்வையில் அமெரிக்கா தனது நாட்டின் நலன்களை பிற…
மேலும்

எங்கள் நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்துவதா? பாகிஸ்தானுக்கு சீனா கண்டனம்

Posted by - June 13, 2022
பாகிஸ்தானின் மூத்த முப்படை ராணுவக் குழு கடந்த 9ந் தேதி முதல் 12ந்தேதி வரை சீனாவுக்குச் சென்று சீன ராணுவம் மற்றும் பிற அரசுத் துறைகளின் மூத்த அதிகாரிகளுடன் பல்வேறு விவகாரங்கள் குறிதது விவாதம் நடத்தியது. இதன் ஒரு கட்டமாக பாகிஸ்தான்…
மேலும்