தென்னவள்

பொதுஜன பெரமுனவின் நிழலாக இருக்கக்கூடிய ரணில் கைதுகளை நிறுத்த வேண்டும்

Posted by - August 25, 2022
பொதுஜன பெரமுனவின் நிழலாக இருக்கக்கூடிய ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இவ்வாறான சில்லறைத்தனமான கைதுகளை நிறுத்திவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுக்கக்கூடிய நீண்ட கால தொலைதூர சிந்தனைகளை நாட்டு மக்கள் சார்ந்த எடுக்க வேண்டும்  என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர்…
மேலும்

“ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு உக்ரைன் மறுபிறவி எடுத்துள்ளது” – ஜெலன்ஸ்கி

Posted by - August 25, 2022
“ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு உக்ரைன் மறுபிறவி எடுத்துள்ளது” என்று உக்ரைன் சுதந்திர தின உரையில் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும்

பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பால் 326 குழந்தைகள் உட்பட 900 பேர் உயிரிழந்துள்ளனர்- அமைச்சர் தகவல்

Posted by - August 25, 2022
பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் ஜூன் மாதத்தில் இருந்து 326 குழந்தைகள் மற்றும் 191 பெண்கள் உட்பட 903 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார்.  பாகிஸ்தான் முழுவதும் மழை பெய்து வருவதால், பல்வேறு…
மேலும்

17 வயதில் உலகை தனியாக வலம் வந்து சாதனை படைத்த இளம் விமானி

Posted by - August 25, 2022
பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இங்கிலாந்து வம்சாவளியான மேக் ரதர்போர்ட் என்கிற 17 வயது சிறுவன் விமானத்தில் தனியாக பறந்து உலகை சுற்றி வந்ததன் மூலம் தனியாக உலகை வலம் வந்த இளம் விமானி என்கிற சாதனையை படைத்துள்ளான். மேக் ரதர்போர்ட்டின் இந்த…
மேலும்

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பின்லாந்து பெண் பிரதமர்

Posted by - August 25, 2022
34 வயதில் பின்லாந்தின் பிரதமராக பதவியேற்றதன் மூலம் உலகின் இளம் வயது பிரதமர் என்கிற பெருமையை பெற்ற சன்னா மரின் தனது வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து மதுபோதையில் குத்தாட்டம் போட்ட வீடியோ சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சன்னா மரின்…
மேலும்

அமெரிக்க அதிபர் ஜோபைடன் மனைவிக்கு மீண்டும் கொரோனா

Posted by - August 25, 2022
அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவி ஜில் பைடன். இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும்

திருமணத்துக்காக சேமித்த பணத்தில் சிமெண்டு சாலை அமைத்த என்ஜினீயர்

Posted by - August 25, 2022
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சந்திரசேகரன் (வயது 31). இவர் சென்னையில் உள்ள எச்.சி.எல். நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலைபார்த்து வருகிறார்.
மேலும்

பள்ளிப்பாளையத்தில் கடத்தப்பட்ட தொழிலதிபர் கொலை- ஏரிக்கரையில் சடலமாக மீட்பு

Posted by - August 25, 2022
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை பாதரை செட்டுக்காரன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 36). இவருடைய மனைவி திவ்யபாரதி (29). கவுதம் வெப்படையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் அவர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின்…
மேலும்

துடிப்பான மனிதராக விஜயகாந்த் வலம் வர வேண்டும்- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

Posted by - August 25, 2022
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும்

வேலூர், ஆம்பூர் தோல் நிறுவனங்களில் 3-வது நாளாக வருமான வரி சோதனை நீடிப்பு

Posted by - August 25, 2022
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பரிதா குழுமத்துக்கு பரிதாஷூஸ், பரிதா லெதர் வார் உட்பட 11 துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன‌. இந்த குழுமம் ஷூ பெல்ட் பை உள்பட பல்வேறு தோல் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. சென்னை,…
மேலும்