மேஜர் ஜெனரல் சுமேத பெரேரோ – ஐநாவுக்கான சிறீலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி
நியூயோர்க்கிலுள்ள ஐநாவுக்கான சிறீலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் பணியகத்துக்கான இராணுவ இணைப்பதிகாரியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரோ நியமிக்கப்பட்டுள்ளார்.

